ஸ்கூல் மாஸ்டர் (1973 திரைப்படம்)

ஸ்கூல் மாஸ்டர் 1973 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. ஆர். பந்துலு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், சௌகார் ஜானகி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

ஸ்கூல் மாஸ்டர்
இயக்கம்பி. ஆர். பந்துலு
தயாரிப்புபி. ஆர். பந்துலு
பத்மினி பிக்சர்ஸ்
நடிப்புஜெமினி கணேசன், சௌகார் ஜானகி
வெளியீடு1973
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு