ஸ்டோன் இயற்கணிதம்

கணிதத்தில், ஸ்டோன் இயற்கணிதம் (Stone algebra) அல்லது ஸ்டோன் பின்னல் (Stone lattice) என்பது, a*∨a**  =  1 என்றவாறமையும் ஒரு போலி-நிரப்பியுள்ள பங்கீட்டுப் பின்னல்களாகும்.

இது (கிராத்சர் & சிமித் 1957) என்பவர்களால் அறிமுகப்படுத்தபட்டு, மார்சல் ஆர்வி ஸ்டோன் என்பவரின் பெயரால் பெயரிடப்பட்டது.

பூலிய இயற்கணிதம் அனைத்தும் ஸ்டோன் இயற்கணிதங்களாகும். அதே வேளையில், ஸ்டோன் இயற்கணிதங்கள் அனைத்தும் ஒக்காம் இயற்கணிதங்களாகும்.

எடுத்துக்காட்டுகள்

  •  முழுதும்  தொடா்பற்ற வெளியில் உள்ள திறந்த கண பின்னல் ஒரு ஸ்டோன் இயற்கணிதம் ஆகும்.
  • மிகை வகுத்திகளைக் கொண்ட மிகை முழுக்களின் பின்னல் ஒரு ஸ்டோன் இயற்கணிதமாகும்.

மேற்கோள்கள்தொகு

  • Balbes, Raymond (1970), "A survey of Stone algebras", Proceedings of the Conference on Universal Algebra (Queen's Univ., Kingston, Ont., 1969), Kingston, Ont.: Queen's Univ., pp. 148–170
  • Fofanova, T.S. (2001), "Stone lattice", in Hazewinkel, Michiel (ed.), Encyclopedia of Mathematics, Springer, ISBN 978-1556080104
  • Grätzer, George; Schmidt, E. T. (1957), "On a problem of M. H. Stone", Acta Mathematica Academiae Scientiarum Hungaricae, 8: 455–460, doi:10.1007/BF02020328, ISSN 0001-5954 More than one of |ISSN= and |issn= specified (help); More than one of |DOI= and |doi= specified (help)
  • Grätzer, George (1971), Lattice theory. First concepts and distributive lattices, W. H. Freeman and Co., ISBN 978-0-486-47173-0 More than one of |ISBN= and |isbn= specified (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்டோன்_இயற்கணிதம்&oldid=2748822" இருந்து மீள்விக்கப்பட்டது