ஸ்பேஸ்சிப்வன்

ஸ்பேஸ்சிப்வன் (SpaceShipOne) என்பது துணை விண்வெளிப் பாதை வான் செலுத்தி விண்ணூர்தி ஆகும். இது 2004 இல் முதலாவது தனியார் மனித விண்வெளிப்பறப்பு மேற்கொண்டது. அதே வருடத்தில் இது $10 மில்லியனை பரிசாகப் பெற்று சேவையில் இருந்து ஓய்வு பெற்றது. இதனுடைய தாய்க்கப்பல் "வைட் நைட்" எனப்படும்.

ஸ்பேஸ்சிப்வன்
SpaceShipOne test pilot Mike Melvill after the launch in pursuit of the Ansari X Prize on September 29, 2004.jpg
செப்டம்பர் 29, 2004 பறப்பின் பின் விண்ணோடி மைக் மெல்வில்.
வகை விண்ணூர்தி
உற்பத்தியாளர் Scaled Composites
வடிவமைப்பாளர் பேர்ட் ருடன்
முதல் பயணம் மே 20, 2003 (2003-05-20)
நிறுத்தம் 4 அக்டோபர் 2004 (2004-10-04)
பயன்பாட்டாளர்கள் Mojave Aerospace Ventures
தயாரிப்பு எண்ணிக்கை 1
பின் வந்தது ஸ்பேஸ்ஷிப் டூ தாங்கி
Preserved at தேசிய வான், வின்வெளி பொருட்காட்சிச் சாலை

விபரங்கள்தொகு

 
ஸ்பேஸ்சிப்வன்

Data from astronautix.com[1]

பொதுவான அம்சங்கள்

செயல்திறன்

உசாத்துணைதொகு

  1. பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; EncAstr என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை

வெளி இணைப்புதொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
SpaceShipOne
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பேஸ்சிப்வன்&oldid=2745982" இருந்து மீள்விக்கப்பட்டது