ஸ்ரீதேவி விஜயகுமார்

இந்திய நடிகை

சிறீதேவி விஜயகுமார் (பிறப்பு 29 அக்டோபர் 1986) இந்திய திரைப்பட நடிகையாவார். இவர் குழந்தை நட்சத்திரமாக 1992இல் ரிக்சா மாமா திரைப்படத்தில் தோன்றினார். மேலும் இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய தென்னிந்திய மொழிகளில் நடித்துள்ளார்.[1][2]

சிறீதேவி விஜயகுமார்
பிறப்பு29 அக்டோபர் 1986 (1986-10-29) (அகவை 37)
பணிநடிகை
செயற்பாட்டுக்
காலம்
1992-தற்போது
வாழ்க்கைத்
துணை
ராகுல்

வாழ்க்கை

சிறீதேவி விஜயகுமார் மற்றும் நடிகை மஞ்சுளா விஜயகுமார் ஆகியோரின் மகளாக அமெரிக்க ஐக்கிய நாட்டில் பிறந்தவர். இவருக்கு வனிதா, பரீத்தா விஜயகுமார் என்ற சகோதரிகளும் அருண் விஜய் என்ற சகோதரனும் உள்ளார்கள்.[3]

2009 சூன் 18 அன்று ராகுல் என்பவரை திருமணம் செய்துகொண்டார்.[4]

திரைப்படங்கள்

ஆண்டு திரைப்படம் கதாபாத்திரம் மொழி குறிப்பு
1992 ரிக்சா மாமா தமிழ்
அம்மா வந்தாச்சு தமிழ்
டேவிட் அங்கிள் தேவி தமிழ்
தெய்வ குழந்தை தமிழ்
சுகமான சுமைகள் பாபு தமிழ்
1997 ருக்மணி தெலுங்கு
2002 ஈஸ்வர் இந்திரா தெலுங்கு
காதல் வைரஸ் கீதா தமிழ்
2003 பிரியமான தோழி ஜூலி தமிழ் பரிந்துரை, பிலிம்பேர் சிறந்த நாயகிக்கான விருது
தித்திக்குதே அனு தமிழ்
நின்னே இஸ்டப்பட்டேனு கீதாஞ்சலிi தெலுங்கு
2004 தேவதையைக் கண்டேன் உமா தமிழ்
2005 நிரக்சனா அனு தெலுங்கு
கஞ்சரங்கா ஊர்மிளா கன்னடம்
2006 ஆதி லட்சுமி சுரேக்கா தெலுங்கு
2007 Preethigaagi Mili கன்னடம்
2008 Pellikani Prasad சுஜாதா கோபால்ராவ் தெலுங்கு
2009 மஞ்சீரா பீனா தெலுங்கு
2011 வீரா சத்யா தெலுங்கு
செல் போன் 2013 தெலுங்கு தமிழ்

மேற்கோள்கள்

  1. Frederick, Prince (6 October 2003). "Screen vs. studies". தி இந்து. Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  2. Jeshi, K (25 October 2004). "Star daughter shines". The Hindu. Archived from the original on 23 மார்ச் 2010. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  3. Dorairaj, S (8 February 2006). "Actor Vijayakumar returns to AIADMK". The Hindu. Archived from the original on 5 ஜனவரி 2010. பார்க்கப்பட்ட நாள் 18 February 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help); Unknown parameter |= ignored (help)
  4. http://m.dinamalar.com/cinema_detail.php?id=547

வெளி இணைப்புகள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீதேவி_விஜயகுமார்&oldid=4014748" இலிருந்து மீள்விக்கப்பட்டது