ஸ்ரீநிவாச கல்யாணம் (1981 திரைப்படம்)

கே. சங்கர் இயக்கத்தில் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

ஸ்ரீநிவாச கல்யாணம் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிகுமார், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

ஸ்ரீநிவாச கல்யாணம்
இயக்கம்கே. சங்கர்
தயாரிப்புமணிஜயர்
இசைஎம். எஸ். விஸ்வநாதன்
நடிப்புரவிகுமார்
ஸ்ரீபிரியா
சுமித்ரா
வெளியீடு1981
ஓட்டம்Length =
நாடுஇந்தியா
மொழிதமிழ்