ஸ்ரீராம் மல்யாத்ரி

ஸ்ரீராம் மல்யாத்ரி, ஆந்திரப் பிரதேச அரசியல்வாதி. இவர் தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்தவர். இவர் 1954-ஆம் ஆண்டின் ஜூலை பத்தாம் நாளில் பிறந்தார். இவர் பாபட்ல மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, 2014-ஆம் ஆண்டில் தொடங்கிய பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]

சான்றுகள் தொகு

  1. http://164.100.47.132/LssNew/Members/Biography.aspx?mpsno=4769 பரணிடப்பட்டது 2015-01-08 at the வந்தவழி இயந்திரம் உறுப்பினர் விவரம் - இந்திய மக்களவை
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரீராம்_மல்யாத்ரி&oldid=3229811" இலிருந்து மீள்விக்கப்பட்டது