ஸ்ரீ சிவ விஷ்ணு கோயில்

ஸ்ரீ சிவா விஷ்ணு கோவில் (SSVT) என்பது அமெரிக்காவின், வாஷிங்டன் டி.சி. விலிருந்து சுமார் 12 மைல் (19 கிமீ) தூரத்திலுள்ள லேன்ஹாமில் அமைந்துள்ள ஒரு இந்து கோவிலாகும். இது அமெரிக்காவில் உள்ள மிகப்பெரிய கோயில்களில் ஒன்றாகும். கோயில் கட்டுமானம் 1988 ஆம் ஆண்டில் தொடங்கியது அதன்பிறகு 2002 இன் இறுதியில் வழிபாடு நடக்கத் துவங்கியது.

Sri Siva Vishnu Temple
Sri Siva Vishnu Temple.jpg
ஸ்ரீ சிவா விஷ்ணு கோவிலின் முகப்புத் தோற்றம்.
அடிப்படைத் தகவல்கள்
அமைவிடம்6905 Cipriano Road Lanham, MD 20706
சமயம்இந்து
மண்டலம்லேன்ஹாம்
மாநிலம்மேரிலாந்து
கட்டிடக்கலை தகவல்கள்
அளவுகள்

இருப்பிடம்தொகு

நாசா கோடார்ட் ஸ்பேஸ் ஃப்ளைட் சென்டரில் இருந்து ஒரு மைல் தொலைவில் சிப்ரியோ சாலையில் இந்த கோயில் அமைந்துள்ளது. ஒரே சாலையில் இரு தேவாலயங்கள் உள்ளன. வடக்கு அமெரிக்காவின் முருகன் கோயில் அருகே அமைந்துள்ளது.

தெய்வங்கள்தொகு

ஆண்டாள், அய்யப்பன், துர்கை, கணேசர், கார்த்திகேயன், கிருஷ்ணன், லட்சுமி, நவக்கிரகங்கள், பார்வதி, ராமன், சரஸ்வதி, சிவன், சுதர்சனம், வெங்கடேஸ்வரர், விஷ்ணு ஆகிய கடவுள்கள் கோவிலில் உள்ள குறிப்பிடத்தக்க தெய்வங்களாவர். [1][2]

கலாச்சாரம்தொகு

ஸ்ரீ சிவன் விஷ்ணு கோவில் ஆண்டு முழுவதும் பல கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்துகிறது. இதில் சமுதாயத்தால் நடத்தப்படும் கச்சேரிகளும் நடன நிகழ்ச்சிகளும் அடங்கும். [3]

படவரிசைதொகு

மேற்கோள்தொகு

  1. Sri Siva Vishnu temple's official website
  2. David G. Hackett (2003). Religion and American culture: a reader. Routledge. பக். 517. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-415-94272-1. 
  3. "Sri Siva Vishnu Temple". பார்த்த நாள் 2017-02-14.[தொடர்பிழந்த இணைப்பு]