ஸ்ரெபனி றைஸ்

ஸ்ரெபனி றைஸ் (Stephanie Rice, பிறப்பு: 17 யூன், 1988) ஓர் அவுஸ்திரேலிய நீச்சல் வீராங்கனை. 400 மீற்றர், 200 மீற்றர் ஆகிய தூரங்களுக்கான மெட்லி வகை நீச்சலின் தற்போதைய உலக சாதனையாளர். 2008 ஒலிம்பிக் போட்டிகளில் மூன்று தங்கப் பதக்கங்களைப் பெற்றவர்.

ஸ்ரெபனி றைஸ்
Stephanie Rice
Stephanie Rice at the Wagga Wagga Marketplace.jpg

Personal information
முழுப்பெயர்: ஸ்ரெபினி றைஸ்
தேசியம்:  ஆத்திரேலியா
வீச்சு\அடிப்பு: மெட்லி, பிறீஸ்ரைல், பட்டர்பிளை
பிறப்பு: சூன் 17, 1988 (1988-06-17) (அகவை 33)
பிறந்த இடம்: பிறிஸ்பேன், குயின்ஸ்லாந்து
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்ரெபனி_றைஸ்&oldid=2216391" இருந்து மீள்விக்கப்பட்டது