ஹசூர் சாகிப் (குருத்துவார்)
ஹசூர் சாகிப் குருத்துவார் (Hazur Sahib), சீக்கிய சமயத்தின் ஐந்து அரியணைகளில் ஒன்றாகும். இந்த குருத்துவாரை சீக்கியப் பேரரசர் மகாராஜா இரஞ்சித் சிங்கால்[1] (1780–1839). 1832 மற்றும் 1837 காலக்கட்டத்தில் நிறுவப்பட்டது. [2]ஹசூர் சாகிப் குருத்துவார் மகாராட்டிரம் மாநிலத்தின் நாந்தேட் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரமான நாந்தேட்டில் கோதாவரி ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இந்த குருத்துவார் சீக்கியர்களின் பத்தாவது மற்றும் இறுதி குருவான குரு கோவிந்த் சிங் 1708ஆம் ஆண்டில் மறைந்த பின் எரியூட்டப்பட்ட நிறுவப்பட்டுள்ளது.[3]
ஹசூர் சாகிப் குருத்துவார் | |
---|---|
![]() ஹசூர் சாகிப் குருத்துவார் | |
![]() | |
பொதுவான தகவல்கள் | |
கட்டிடக்கலை பாணி | சீக்கியக் கட்டிடக்கலை |
நகரம் | நாந்தேட், நாந்தேட் மாவட்டம் மகாராட்டிரம், இந்தியா |
நாடு | ![]() |
ஆள்கூற்று | 19°09′10″N 77°19′07″E / 19.15278°N 77.31861°E |
கட்டுமான ஆரம்பம் | 1832 |
நிறைவுற்றது | 1837 |


இதனையும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Singh, S. Harpal (29 December 2019). "Guru Nanak's centuries-old link with Nizam's Nirmal" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/guru-nanaks-centuries-old-link-with-nizams-nirmal/article30427901.ece.
- ↑ Singh, S. Harpal (29 December 2019). "Guru Nanak's centuries-old link with Nizam's Nirmal" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/news/national/telangana/guru-nanaks-centuries-old-link-with-nizams-nirmal/article30427901.ece.
- ↑ "ऐतिहासिक दसरा पर्वाची गुरुद्वारात जय्यत तयारी" (in Marathi). Sakal (Nanded). 27 September 2011 இம் மூலத்தில் இருந்து 24 September 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20150924002217/http://www.esakal.com/esakal/20110927/5185419872857734644.htm.
மேலும் படிக்க
தொகு- Nidar Singh Nihang and Parmjit Singh, In the Master's Presence - The Sikhs of Hazoor Sahib, Kashi House (2009), பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-9560168-0-5.