ஹரி (இயக்குநர்)
இந்தியத் திரைப்பட இயக்குநர்
ஹரி (Hari) தமிழ்த் திரைப்பட இயக்குநர் ஆவார். இவரது அதிரடி-மசாலா படங்களின் காரணமாக இவர் பரவலாக அறியப்படுகிறார். 2011 வரை, அவர் 12 படங்களை இயக்கியிருந்தார்.[2]
ஹரி | |
---|---|
திருமண நிகழ்ச்சியொன்றில் இயக்குனர் ஹரி | |
பிறப்பு | ஹரி டிசம்பர் 26 நாசரெத், திருநெல்வேலி, இந்தியா |
பணி | திரைப்பட இயக்குனர்[1] |
செயற்பாட்டுக் காலம் | 2002 - தற்போது வரை |
பெற்றோர் | கோபாலகிருஷ்ணன் கன்னியம்மாள் |
வாழ்க்கைத் துணை | பிரீத்தா விஜயகுமார் |
திரைப்பட விபரம்
தொகுஇயக்கிய திரைப்படங்கள் | |||
---|---|---|---|
ஆண்டு | திரைப்படம் | இசை | நடிகர்கள் |
2002 | தமிழ் | பரத்வாஜ் | பிரசாந்த், சிம்ரன் |
2003 | சாமி | ஹாரிஸ் ஜெயராஜ் | விக்ரம், திரிஷா, விவேக் |
கோவில் | ஹாரிஸ் ஜெயராஜ் | சிலம்பரசன், சோனியா அகர்வால் | |
2004 | அருள் | ஹாரிஸ் ஜெயராஜ் | விக்ரம், ஜோதிகா |
2005 | ஐயா | பரத்வாஜ் | சரத்குமார், நயன்தாரா, பிரகாஷ் ராஜ் |
ஆறு | தேவி ஸ்ரீ பிரசாத் | சூர்யா, திரிஷா | |
2007 | தாமிரபரணி | யுவன் சங்கர் ராஜா | விஷால், பானு |
வேல் | யுவன் சங்கர் ராஜா | சூர்யா, அசின் | |
2008 | சேவல் | ஜீ.வி.பிரகாஷ் | பரத், பூனம் பஜ்வா, சிம்ரன் |
2010 | சிங்கம் | தேவி ஸ்ரீ பிரசாத் | சூர்யா, அனுசுக்கா |
2011 | வேங்கை | தேவி ஸ்ரீ பிரசாத் | தனுஷ், தமன்னா |
2013 | சிங்கம் 2 | தேவி ஸ்ரீ பிரசாத் | சூர்யா, அனுசுக்கா, ஹன்சிகா மோட்வானி |
2014 | பூஜை | யுவன் சங்கர் ராஜா | விஷால், சுருதி ஹாசன் |
2016 | சி3 | ஹாரிஸ் ஜெயராஜ் | சூர்யா, அனுசுக்கா செட்டி, சுருதி ஹாசன் |
2018 | சாமி 2 | தேவி ஸ்ரீ பிரசாத் | விக்ரம், ஐஸ்வர்யா ராஜேஷ், கீர்த்தி சுரேஷ், சூரி |
2021 | யானை | ஜி.வி.பிரகாஷ் குமார் | அருண் விஜய், பிரியா பவானி சங்கர் |
குறிப்புகள்
தொகுSaamy 3