ஆவேரி

(ஹவேரி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஆவேரி என்பது இந்திய மாநிலமான கர்நாடகாவில் உள்ள நகரங்களுள் ஒன்று. இது ஆவேரி மாவட்டத்தின் தலைநகராகும்.[1] இந்த ஊரின் பெயர் பாம்பின் இடம் என்று பொருள்படும் கன்னடச் சொற்களான ஹாவு, கேரி என்பதில் இருந்து தோன்றியது. இங்கு ஏலக்காய் தோட்டம் உள்ளது இது ஹூப்ளி, தாவண்கரே நகரங்களுக்கு இடையில் உள்ளது.

ஆவேரி
ಹಾವೇರಿ
ஹாவேரி
நகரம்
சித்தேசுவரர் கோயில்
சித்தேசுவரர் கோயில்
நாடு இந்தியா
மாநிலம்கருநாடகம்
பகுதிபயாலுசீமை
மாவட்டம்ஆவேரி
பரப்பளவு
 • மொத்தம்26.19 km2 (10.11 sq mi)
ஏற்றம்571 m (1,873 ft)
மக்கள்தொகை
 • மொத்தம்55,913
 • அடர்த்தி2,134.89/km2 (5,529.3/sq mi)
மொழி
 • அலுவல்கன்னடம்
நேர வலயம்IST (ஒசநே+5:30)
PIN581 110
தொலைபேசிக் குறியீடு08375
வாகனப் பதிவுKA-27

வரலாறு தொகு

இது முற்காலத்தில் மேலைச் சாளுக்கியர்களின் ஆட்சிக்கு உட்பட்டிருந்தது. கதம்ப வம்சத்தினரும், போசள அரசர்களும் சில காலத்திற்கு இப்பகுதியை ஆண்டனர்.

சான்றுகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
ஆவேரி
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  1. "Karnataka, The Tourist Paradise". Archived from the original on 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2008-10-17.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆவேரி&oldid=3806276" இலிருந்து மீள்விக்கப்பட்டது