ஹாஜி அப்துல்லாஷா மெட்ரிக்குலேஷன் பள்ளி


ஹாஜி அப்துல்லாஷா மெட்ரிக்குலேஷன்[தெளிவுபடுத்துக] பள்ளி (Haji Abdullah shah Matriculation School)தமிழ்நாட்டின்,பெரம்பலூர் மாவட்டம், கீழக்குடிக்காட்டில் உள்ள ஒரு மெட்ரிகுலேசன் பள்ளி ஆகும்.

தோற்றம்தொகு

இப்பள்ளியானது 2003 ஆண்டு இலப்பைகுடிக்காடு ஹாஜி அப்துல்லாஷா கல்வி அறக்கட்டளையின் கீழ் தொடங்கப்பட்டது. மற்றும் ஆங்கில வழி கல்வி முறையில் மழலையர் வகுப்பு (LKG) முதல் பத்தாம் வகுப்பு வரை இரு பாலருக்கும் கற்பிக்கப்படுகிறது.


வெளி இணைப்புகள்தொகு

  • [1]icbse இணையதளத்தில்