ஹாப்பி நியூ இயர்
ஹாப்பி நியூ இயர் (ஆங்கில மொழி: Happy New Year) 2014ஆம் ஆண்டு திரைக்கு வந்த இந்திய நாட்டு இந்தி அதிரடி நகைச்சுவை திரைப்படம். இந்தத் திரைப்படத்தை பாரஹ் கான் இயக்க, சாருக் கான், தீபிகா படுகோண், அபிஷேக் பச்சன், சோனு சூட், போமன் இரானி, விவான் ஷா, ஜாக்கி செராப் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
ஹாப்பி நியூ இயர் Happy New Year | |
---|---|
![]() முதல் சுவரொட்டி | |
இயக்கம் | பாரஹ் கான் |
தயாரிப்பு | கவுரி கான் |
கதை | பாரஹ் கான் |
கதைசொல்லி | விவான் ஷா[1] |
இசை | பாடல்கள்: விஷால்-சேகர் பின்னணி இசை: சந்தீப் சவுடா |
நடிப்பு | சாருக் கான் தீபிகா படுகோண் சோனு சூட் போமன் இரானி விவான் ஷா ஜாக்கி செராப் |
ஒளிப்பதிவு | மனுஷ் நந்தன் |
படத்தொகுப்பு | ஆனந்த் சுபயா |
கலையகம் | ரெட் சில்லிஸ் என்டேர்டைன்மென்ட் |
விநியோகம் | யாஷ் ராஜ் பிலிம்ஸ் |
வெளியீடு | அக்டோபர் 24, 2014 |
நாடு | இந்தியா |
மொழி | இந்தி |
ஆக்கச்செலவு | ₹1.50 பில்லியன் (US$19 மில்லியன்) |
மொத்த வருவாய் | ₹3.43 பில்லியன் (US$43 மில்லியன்) |