ஹாரி டீன்

இங்கிலாந்தின் கிரிக்கெட் வீரர்

ஹரி டீன் ( Harry Dean ) , பிறப்பு: ஆகத்து 13 1884, இறப்பு: மார்ச்சு 12 1957) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 267 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1912 ம் ஆண்டில், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் பங்குகொண்டார்.

ஹரி டீன்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைஇடதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைஇடதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 3 267
ஓட்டங்கள் 10 2,559
மட்டையாட்ட சராசரி 5.00 10.31
100கள்/50கள் 0/0 0/0
அதியுயர் ஓட்டம் 8 49*
வீசிய பந்துகள் 447 59,289
வீழ்த்தல்கள் 11 1,301
பந்துவீச்சு சராசரி 13.90 18.14
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 97
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 24
சிறந்த பந்துவீச்சு 4/19 9/31
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/0 121/0
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹாரி_டீன்&oldid=2236958" இலிருந்து மீள்விக்கப்பட்டது