ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லாண்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்

ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம் (ஆங்கிலம்: Hartsfield-Jackson Atlanta International Airport) ஐக்கிய அமெரிக்காவின் அட்லான்டா நகரத்தின் முக்கியமான வானூர்தி நிலையம் ஆகும். அட்லான்டாவிலிருந்து ஏழு மைல் தெற்கே காலேஜ் பார்க் என்ற புறநகரில் அமைந்துள்ளது. பயணிகள், வானூர்திகள் எண்ணிக்கையின் படி உலகில் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையமாக இருக்கிறது. ஒவ்வொருநாளும் 260,000 பயணிகள் இதனூடாக பயணிக்கின்றனர்[3][1][4][5]

ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் அட்லான்டா பன்னாட்டு வானூர்தி நிலையம்
Atlanta Hartsfield-Jackson.jpg
ஐஏடிஏ: ATLஐசிஏஓ: KATLஎஃப்ஏஏ அ.அ: ATL
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை Public
உரிமையாளர் City of Atlanta
இயக்குனர் Atlanta Department of Aviation
சேவை புரிவது அட்லான்டா, Georgia
அமைவிடம் unincorporated areas, அட்லான்டா, College Park, and Hapeville
Fulton & Clayton Counties
மையம்
உயரம் AMSL 1,026 ft / 313 m
ஆள்கூறுகள் 33°38′12″N 084°25′41″W / 33.63667°N 84.42806°W / 33.63667; -84.42806ஆள்கூறுகள்: 33°38′12″N 084°25′41″W / 33.63667°N 84.42806°W / 33.63667; -84.42806
இணையத்தளம் atlanta-airport.com
நிலப்படம்(கள்)
FAA airport diagram
ATL is located in Metro Atlanta
ATL
ATL
Location of airport in Metro Atlanta
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
8L/26R 9,000 2,743 Concrete
8R/26L 10,000 3,048 Concrete
9L/27R 12,390 3,776 Concrete
9R/27L 9,000 2,743 Concrete
10/28 9,000 2,743 Concrete
உலங்கு களங்கள்
எண்ணிக்கை நீளம் மேற்பரப்பு
ft m
H1 52 17 Asphalt
புள்ளிவிவரங்கள் (2012[1])
Aircraft operations 950,119
Passengers 95,462,867
Economic impact $23.7 billion[2]
Social impact 196.6 thousand[2]

1925ல் திட்டமிடப்பட்ட ஹார்ட்ஸ்ஃபீல்ட்-ஜாக்சன் வானூர்தி நிலையத்தில் இன்று, டெல்டா எயர்லைன்ஸ், எயர்ட்ரான் எயர்வேஸ், அட்லான்டிக் சவுத்தீஸ்ட் ஆகிய மூன்று வானூர்தி சேவை நிறுவனங்கள் இயங்குகின்றன. இந்த வானூர்தி நிலையத்தை "ஹப்", அல்லது அடித்தளம், என்று குறிப்பிடுகிறார்கள். அட்லான்டாவின் முன்னாள் மாநகரத் தலைவர்கள் வில்லியம் பி. ஹார்ட்ஸ்ஃபீல்ட் மற்றும் மேனர்ட் ஜாக்சன் ஆகியவர்களுடன் நினைவில் இந்த வானூர்தி நிலையத்துக்கு பெயர் வைத்துள்ளனர்.

உசாத்துணைதொகு

  1. 1.0 1.1 பிழை காட்டு: செல்லாத <ref> குறிச்சொல்; ATLstats என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
  2. 2.0 2.1 "Atlanta airport - Economic and social impact". Ecquants. பார்த்த நாள் September 7, 2013.
  3. Tharpe, Jim (January 4, 2007). "Atlanta Airport Still the "Busiest"". The Atlanta Journal-Constitution. Archived from the original on January 6, 2007. http://web.archive.org/web/20070106042352/http://www.ajc.com/metro/content/metro/stories/2007/01/04/0104airport.html. பார்த்த நாள்: January 4, 2007. 
  4. "Year to date Aircraft Movements". Airports Council International (November 12, 2008). மூல முகவரியிலிருந்து January 1, 2009 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் December 1, 2009.
  5. Yamanouchi, Kelly (March 28, 2012). "Hartsfield-Jackson Remains No. 1 Airport". The Atlanta Journal-Constitution. http://www.ajc.com/news/business/hartsfield-jackson-remains-no-1-airport/nQScK/. பார்த்த நாள்: June 23, 2013.