ஹார்வி சூறாவளி

ஹார்வி சூறாவளி என்பது ஐக்கிய அமெரிக்காவின் டெக்சாசு மாநிலத்தை 2017ஆம் ஆண்டு பாதித்த சூறாவளியைக் குறிக்கும். இந்த வெப்ப மண்டலச் சூறாவளியின் காரணமாக தென்கிழக்கு டெக்சாசில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. ஐக்கிய அமெரிக்காவில் 2005 ஆம் ஆண்டுக்குப் பிறகு சூறாவளி ஒன்றினால் நிலச்சரிவு ஏற்பட்டது. 2008 ஆம் ஆண்டிற்குப் பிறகு டெக்சாசு மாநிலத்தை சூறாவளி தாக்கியது. 1961 ஆம் ஆண்டு சுறாவளி ஒன்றினால் தாக்கப்பட்டதற்குப் பிறகு, டெக்சாசு மாநிலம் கடுமையான சுறாவளியின் தாக்குதலுக்கு உள்ளாகியது.[1]

இந்தியர்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகள்

தொகு

ஹூஸ்டன் பல்கலைக்கழகத்தில் படிக்கும் 200 இந்திய மாணவர்கள் மீட்கப்பட்டு பாதுகாப்பான இடத்தில் குடியேற்றப்பட்டனர். பிரையன் ஏரியில் நீச்சல் செய்த இந்திய மாணவர்கள் இருவர் மீட்கப்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. Jason Samenow, Angela Fritz, and Matthew Cappucci (ஆகத்து 26, 2017). "Harvey unloading incredible rains over Southeast Texas; Flash flood emergency in Houston". தி வாசிங்டன் போஸ்ட். https://www.washingtonpost.com/news/capital-weather-gang/wp/2017/08/26/harveys-assault-on-texas-is-just-getting-started-disastrous-inland-flooding-expected/. பார்த்த நாள்: ஆகத்து 27, 2017. 
  2. "Two Indian students rescued from Hurricane Harvey havoc remain critical". தி இந்து. ஆகத்து 29, 2017. http://www.thehindu.com/news/international/hurricane-harvey-rescued-indian-students-critical/article19579633.ece. பார்த்த நாள்: ஆகத்து 29, 2017. 

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹார்வி_சூறாவளி&oldid=2414196" இலிருந்து மீள்விக்கப்பட்டது