ஹிட்டாச்சி

ஹிட்டாச்சி (Hitachi, 株式会社日立製作所) ஜப்பானில் உள்ள டோக்கியோவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் உயர் தொழில்நுட்ப பன்னாட்டு நிறுவனம். உலக அளவில் வருவாய் ஈட்டுவதில், ஹிட்டாச்சி மூன்றாவது மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமாக உள்ளது (2009ம் ஆண்டு தரவுகள்).

ஹிட்டாச்சி லிமிடெட்.
株式会社日立製作所
வகைபொதுப் பங்கு நிறுவனம்
நிறுவுகைஜப்பான் (1910 (1910))
நிறுவனர்(கள்)நாமிஹேய் ஒடைரா
தலைமையகம்நிசே மருனூச்சி கட்டிடம், 6-6, மருனூச்சி 1-கோமே, சியோடா, டோக்யோ, ஜப்பான்
சேவை வழங்கும் பகுதிஉலகளவில்
முதன்மை நபர்கள்ஹிரோஆக்கி நக்கானிஷி
(தலைவர்)
தொழில்துறைகுழுமம்
உற்பத்திகள்தொழில் எந்திரங்கள்
ஆற்றல் ஆலைகள்
தகவல்தொடர்பு முறைகள்
இலந்திரனியல் கருவிகள்
Materials
நிதிச் சேவைகள்
வருமானம் ¥9,315,807 மில்லியன் (US$ 112,239 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
இயக்க வருமானம் ¥444,508 மில்லியன் (US$ 5,356 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
நிகர வருமானம் ¥238,869 மில்லியன் (US$ 2,878 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
மொத்தச் சொத்துகள் ¥9,185,629 மில்லியன்(US$ 110,670 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
மொத்த பங்குத்தொகை ¥2,441,389 மில்லியன்(US$ 29,414 மில்லியன்)
(மார்ச்சு 2011, 83 yen/US dollar)
பணியாளர்359,746 (2010)[1]
இணையத்தளம்[1]

முக்கிய பொருட்கள் மற்றும் சேவைகள் தொகு

தகவல் மற்றும் தொலைதொடர்பு அமைப்புகள் தொகு

 
சப்பானின் டோயோகவாவில் உள்ள ஆலை.
  • கணினி ஒருங்கிணைப்பு
  • புறத்திறனீட்ட சேவைகள்
  • மென்பொருள்
  • சேவையகங்கள்
  • முதன்மை சட்டக கணினிகள்
  • தொலைத்தொடர்பு சாதனங்கள்

மின் அமைப்புகள் தொகு

  • அணுசக்தி, அனல் மற்றும் நீர் மின்சாரம் உற்பத்தி
  • காற்றாலை மின் உற்பத்தி அமைப்புகள்

சமூக உள்கட்டமைப்பு & கைத்தொழில் அமைப்புகள் தொகு

  • தொழிற்சாலை எந்திரங்கள்
  • உயர்த்திகள்
  • ரயில்வே வாகனங்கள் மற்றும் அமைப்புகள்

இலந்திரனியல் கருவிகள் தொகு

  • குறைக்கடத்தி உற்பத்தி கருவிகள்
  • சோதனை மற்றும் அளவீட்டு கருவிகள்
  • மின் கருவிகள்

கட்டுமான எந்திரங்கள் தொகு

  • சுரங்க டம்ப் லாரிகள்
  • சக்கர ஏற்றிகள்

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Hitachi
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹிட்டாச்சி&oldid=3707077" இலிருந்து மீள்விக்கப்பட்டது