ஹெரால்டு சூர் ஹாசென்

ஹெரால்டு சூர் ஹாசென் (Harald zur Hausen, பிறப்பு; மார்ச் 11, 1936) நச்சுயிரியல் வல்லுநர் (virologist)[1]. இவர் 2008 ஆம் ஆண்டில் உடலியல் மற்றும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு பெற்றார்[2].

ஹெரால்டு சூர் ஹாசென்
Harald zur Hausen
பிறப்புமார்ச்சு 11, 1936 (1936-03-11) (அகவை 88)
ஜெல்சென்கிர்சென், ஜெர்மனி
தேசியம்ஜெர்மன்
துறைவைரஸ் ஆய்வு
பணியிடங்கள்ஜெர்மன் புற்றுநோய் ஆராய்ச்சி மையம்
அறியப்படுவதுHPV கருப்பப்பைப் புற்றுநோயைத் தோற்றுவித்தல்
விருதுகள்2008 மருத்துவம் அல்லது உடற்கூற்றியல் நோபல் பரிசு

வாழ்க்கை வரலாறு

தொகு

சூர் ஹாசென், ஜெர்மனியில் பிறந்தார், பான் ஹம்பர்க் மற்றும் டுஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகங்களில் மருத்துவ ஆய்வு மேற்கொண்டார், டுஸ்ஸெல்டார்ஃப் பல்கலைக்கழகத்தில் 1960 இல் டாக்டர் பட்டம் பெற்றார்.

மேற்கோள்கள்

தொகு
  1. ""Harald zur Hausen - Biographical"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. ""Harald zur Hausen - Facts"". Nobelprize.org. Nobel Media AB. 2014. Web. 19 Jul 2015. பார்க்கப்பட்ட நாள் 19 சூலை 2015. {{cite web}}: Check date values in: |date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹெரால்டு_சூர்_ஹாசென்&oldid=3027394" இலிருந்து மீள்விக்கப்பட்டது