ஹேமந்த் கனிட்கர்

இந்திய கிரிக்கெட் வீரர்

ஹேமந்த் கனிட்கர் (Hemant Kanitkar, பிறப்பு: டிசம்பர் 8. 1942), இந்தியத் துடுப்பாட்ட அணியின் முன்னாள் துடுப்பாட்டக்காரர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும், 87 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார்.

ஹேமந்த் கனிட்கர்
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலது கை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை-
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 87
ஓட்டங்கள் 111 5006
மட்டையாட்ட சராசரி 27.75 42.78
100கள்/50கள் -/1 13/-
அதியுயர் ஓட்டம் 65 250
வீசிய பந்துகள் - 82
வீழ்த்தல்கள் - 1
பந்துவீச்சு சராசரி - 54.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
- -
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
- -
சிறந்த பந்துவீச்சு - 1/29
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
-/- 70/20
மூலம்: [1]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமந்த்_கனிட்கர்&oldid=3007218" இலிருந்து மீள்விக்கப்பட்டது