ஹேமு அதிகாரி

இந்தியத் துடுப்பாட்டக்காரர்

ஹேமசந்திர (ஹேமு) ராமச்சந்திர அதிகாரி (Hemchandra (Hemu) Ramachandra Adhikari, பிறப்பு: சூலை 31. 1919) - இறப்பு அக்டோபர் 25. 2003), ஓர் இந்தியத் துடுப்பாட்டக்காரர். இதுவரை 21 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 152 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் மகாராஷ்டிராவைச் சேர்ந்தவர். 1947 இலிருந்து 1964 வரை இந்தியா அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

ஹேமு அதிகாரி
துடுப்பாட்டத் தகவல்கள்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை சுழல் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல்தர
ஆட்டங்கள் 21 152
ஓட்டங்கள் 872 8683
மட்டையாட்ட சராசரி 31.14 41.74
100கள்/50கள் 1/4 17/45
அதியுயர் ஓட்டம் 114* 230*
வீசிய பந்துகள் 170 4000
வீழ்த்தல்கள் 3 49
பந்துவீச்சு சராசரி 27.33 37.93
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 0
சிறந்த பந்துவீச்சு 3/68 3/2
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
8c 97c
மூலம்: [1]

மேற்கோள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹேமு_அதிகாரி&oldid=2235741" இலிருந்து மீள்விக்கப்பட்டது