ஹொயிட் வேன் ஹொய்டெமா

ஹொயிட் வேன் ஹொய்டெமா (ஆங்கிலம்:Hoyte van Hoytema) (டச்சு ஒலிப்பு: [ˌɦɔi̯tə vɑn ˈɦɔi̯təma]; பிறப்பு 4 அக்தோபர் 1971) ஒரு டச்சு-சுவீடிய ஒளிப்பதிவாளர் ஆவார். ஹெர், இன்டர்‌ஸ்டெலர், ஜேம்ஸ் பாண்ட் திரைப்படம் ஸ்பெக்டர், டன்கிர்க், அட் ஆஸ்ட்ரா மற்றும் டெனெட்டு ஆகிய திரைப்படங்களினை ஒளிப்பதிவு செய்துள்ளார்.[1] [2]

ஹொயிட் வேன் ஹொய்டெமா
Hoyte van Hoytema
Premiere stockholm.jpg
ஹொயிட் வேன் ஹொய்டெமா (வலது கடைசியில்)
பிறப்பு4 அக்டோபர் 1971 (1971-10-04) (அகவை 49)
ஹொர்கன், சுவிட்சர்லாந்து
தேசியம்டச்சு
சுவீடிசு
பணிஒளிப்பதிவாளர்
செயற்பாட்டுக்
காலம்
1997–தற்போது

திரைப்படங்கள்தொகு

Key
  வெளிவரவிருக்கும் திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் இயக்குநர் குறிப்புகள்
2003 சுவிட் நெகர் எரிக் சுமித் மையர்
டரீஃபா டிராபிக்: டெத் இன் த சுட்ரெயிட்ஸ் ஆஃப் கிப்ரால்டர் ஜொகின் டெம்மர்
2004 குலோராக்சு, அம்மோனியம் அண்ட் காபி மோனா ஜ. ஹொயல்
2005 பிஸ்ட்வாக்ட் சுடெஃபான் எபல்கிரென்
2007 எ ஃபாதர்சு மியூசிக் ஈகார் ஹெயிட்சுமான்
2008 லெட் த ரைட் ஒன் இன் தாமசு ஆல்பிரெட்சன்
2009 பிலிக்கென் பிரெட்ரிக் எட்ஃபெல்ட்
2010 பாட் பெயித் கிறிசுடியன் பெட்ரி
த ஃபைட்டர் டேவிட் ரஸ்சல்
2011 டிங்கர் டேய்லர் சொல்ஜர் சுபை தாமசு ஆல்பிரெட்சன்
2012 கால் கேர்ள் மிக்கேல் மார்சிமெய்ன்
2013 ஹெர் சுபைக்கு ஜான்செல்
2014 இன்டர்‌ஸ்டெலர் கிறிஸ்டோபர் நோலன்
2015 ஸ்பெக்டர் சாம் மென்டெசு
2017 டன்கிர்க் கிறிஸ்டோபர் நோலன் அகாதமி விருதிற்கு பரிந்துரைக்காப்பட்டார்
2019 அட் ஆஸ்ட்ரா சேம்சு கிரே
2020 டெனெட்டு கிறிஸ்டோபர் நோலன் தயாரிப்பில்


மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொயிட்_வேன்_ஹொய்டெமா&oldid=2987243" இருந்து மீள்விக்கப்பட்டது