1வது ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்

1வது ஜீ தமிழ் குடும்ப விருதுகள் என்பது ஜீ தமிழ் தொலைக்காட்சியால் அக்டோபர் 13, 2018 அன்று நந்தனம், சென்னையில் ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடர்கள் மற்றும் நிகழ்ச்சிகளில் நடித்தவர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்ட ஒரு விருது விழா ஆகும்.[1][2]

ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்
திகதிஅக்டோபர் 13, 2018 (2018-10-13)
இடம்நந்தனம், சென்னை
நடத்துனர்அர்சனா
தீபக்
  1வது ஜீ தமிழ் குடும்ப விருதுகள் 2019 > 

ஜீ தமிழ் தொலைக்காட்சி தொடங்கப்பட்டதன் 10-வது ஆண்டுவிழாவை கொண்டாடும் விதமாக, முதன்முறையாக ‘ஜீ தமிழ் குடும்பம் விருதுகள்’ என்ற விழா நடத்தப்பட்டது. இந்த விழாவில் நடிகர்கள் விஷால், சத்யராஜ், நடிகைகள் அமலா பால், ஐஸ்வர்யா ராஜேஷ், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[3]

பரிந்துரைகள் மற்றும் வெற்றியாளர்கள்தொகு

தொடர்கள்தொகு

விருப்பமான கதாநாயகி விருப்பமான கதாநாயகன்
சிறந்த நடிகை சிறந்த நடிகர்
மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகை மிகவும் நம்பிக்கைக்குரிய நடிகர்
சிறந்த ஜோடி சிறந்த நேரடி கற்பனை தொடர்
சிறந்த அம்மா சிறந்த அப்பா
சிறந்த துணை நடிகை சிறந்த துணை நடிகர்
கிராமத்து தேவதை கிராமத்து விருது
சிறப்பு விருது அனைத்து சுற்றிலும் ஜீ தமிழ்
சிறந்த மாமியார் சிறந்த மருமகள்
சிறந்த வில்லி சிறந்த நகைச்சுவையாளர்

நிகழ்ச்சிகள்தொகு

சிறந்த நிகழ்ச்சி சிறந்த நிகழ்ச்சி தலைவர்
 • டான்ஸ் ஜோடி டான்ஸ் 2.0
 • சரிகம
  • ஜூனியர் சூப்பர் ஸ்டார்
  • மிஸ்டர் & மிஸ் கில்லாடிஸ்
  • வீகென் வித் சுஹாசினி
  • ஜீன்ஸ் 3
சிறந்த தொகுப்பாளினி சிறந்த தொகுப்பாளன்
 • அர்ச்சனா
 • தீபக்
  • கமல்
  • மதன் பாண்டி
  • விக்னேஷ்
ஜீ தமிழ் கௌரவவிருது சிறந்த பொழுதுபோக்காளர்
 • கமல்
சிறந்த தொகுப்பாளர் ஜோடிகள் சிறப்பு விருது
 • கமல் & மகேஸ்வரி
  • மதன் & கார்த்தி
  • அர்ச்சனா & தீபக்
  • விக்னேஷ் & டாம் பிராங்க்
  • விக்னேஷ் கார்த்திக் & கல்யாணி
  • படவாகோபி & நந்தினி
 • அஸ்வந்த்

மேற்கோள்கள்தொகு

வெளி இணைப்புகள்தொகு