1,2-ஈரையோடோயீத்தேன்

1,2-ஈரையோடோயீத்தேன் (1,2-Diiodoethane) என்பது C2H4I2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இதை 1,2-டை அயோடோ ஈத்தேன் என்ற பெயராலும் அழைக்கலாம்[1].

1,2-ஈரையோடோயீத்தேன்
Skeletal formula of 1,2-diiodoethane
Skeletal formula of 1,2-diiodoethane
Stick and Balls model of 1,2-diiodoethane
Stick and Balls model of 1,2-diiodoethane
Tube model of 1,2-diiodoethane
Tube model of 1,2-diiodoethane
Space Filling model of 1,2-diiodoethane
Space Filling model of 1,2-diiodoethane
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
1,2-டை அயோடோயீத்தேன்
வேறு பெயர்கள்
எத்திலீன் அயோடைடு
இனங்காட்டிகள்
624-73-7
ChemSpider 11723
InChI
  • InChI=1S/C2H4I2/c3-1-2-4/h1-2H2
    Key: GBBZLMLLFVFKJM-UHFFFAOYSA-N
  • InChI=1/C2H4I2/c3-1-2-4/h1-2H2
    Key: GBBZLMLLFVFKJM-UHFFFAOYAR
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 12224
SMILES
  • C(CI)I
பண்புகள்
C2H4I2
வாய்ப்பாட்டு எடை 281.86 g·mol−1
அடர்த்தி 2.13 கி/செ.மீ3
உருகுநிலை 80 முதல் 82 °C (176 முதல் 180 °F; 353 முதல் 355 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

சமாரியம்(II) அயோடைடு அல்லது நான்கைதரோபியூரானில் உள்ள இட்டெர்பியம்(II) அயோடைடு தயாரிக்கும் கரிமத் தொகுப்பு வினைகளில் 1,2-ஈரையோடோயீத்தேன் பொதுவாகப் பயன்படுத்தப்படுகிறது[2]

.

நிறமாலைப் பண்புகள் தொகு

அணுப்பொருண்மை நிற மாலையியலில், 1,2- ஈரையோடோயீத்தேன் ஐந்து பிரதானமான உச்சிகளை வெளிப்படுத்துகிறது. இதில் தாழ் உச்சியை 155 அணு நிறமாலையில் வெளிப்படுத்துகிறது. 126 கிராம்/மோல் ஓர் அயோடைடு மூலக்கூறு இழக்கப்படுவதை இது குறிக்கிறது.

தயாரிப்பு தொகு

எத்தீனை அறை வெப்பநிலையில் தூய்மையான அயோடின் கரைசலில் குமிழ்த்தல் செய்வதால் 1,2- ஈரையோடோயீத்தேன் உருவாகிறது.

C2H4 + I2 ⇌ C2H4I2 [3]


மேற்கோள்கள் தொகு

  1. Buckingham, John (1990). Dictionary of Organic Compounds. 7. CRC Press. பக். 2495. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780412540905. https://books.google.com/books?id=C3Uo1co4Wv0C&pg=PA2495&dq=%22diiodoethane%22&hl=en&sa=X&ei=OsvIUoeoCI3jlAXbyoGIDg&ved=0CGQQ6AEwCw#v=onepage&q=%22diiodoethane%22&f=false. பார்த்த நாள்: 5 January 2014. 
  2. P. Girard, Jean-Louis Namy, Henri Kagan, Divalent Lanthanide Derivatives in Organic Synthesis. 1. Mild Preparation of SmI2 and YbI2 and Their Use as Reducing or Coupling Agents, J. Am. Chem. Soc., 1980, vol. 102(8), pp.2693–2698. (எஆசு:10.1021/ja00528a029).
  3. H.Y. Afeefy, J.F. Liebman, and S.E. Stein, "Neutral Thermochemical Data" in NIST Chemistry WebBook, NIST Standard Reference Database Number 69, Eds. P.J. Linstrom and W.G. Mallard, National Institute of Standards and Technology, Gaithersburg MD, 20899,doi:10.18434/T4D303, (retrieved June 9, 2017).
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,2-ஈரையோடோயீத்தேன்&oldid=2572942" இலிருந்து மீள்விக்கப்பட்டது