1302
1302 (MCCCII) பழைய யூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமை ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும்.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1302 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1302 MCCCII |
திருவள்ளுவர் ஆண்டு | 1333 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2055 |
அர்மீனிய நாட்காட்டி | 751 ԹՎ ՉԾԱ |
சீன நாட்காட்டி | 3998-3999 |
எபிரேய நாட்காட்டி | 5061-5062 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1357-1358 1224-1225 4403-4404 |
இரானிய நாட்காட்டி | 680-681 |
இசுலாமிய நாட்காட்டி | 701 – 702 |
சப்பானிய நாட்காட்டி | |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1552 |
யூலியன் நாட்காட்டி | 1302 MCCCII |
கொரிய நாட்காட்டி | 3635 |
நிகழ்வுகள்
தொகு- மே 18 – புரூஜெசு நகரில் பிரெஞ்சுப் படையினரை உள்ளூர் பிளம்மிய இராணுவத் துணைக்குழுவினரால் இரவில் படுக்கொலை செய்யப்பட்டனர்.
- சூலை 27 – உதுமானியத் துருக்கியர் பாஃபியசு நகரில் இடம்பெற்ற சமரில் பைசாந்தியர்களை வென்றனர்.
- செப்டம்பர் 24 – நாபொலி மன்னர் இரண்டாம் சார்லசு சிசிலி மன்னர் மூன்றா பிரெடெரிக்குடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்தார்.[1]
- செப்டம்பர் 26 – லெவண்ட்டின் கடைசி சிலுவை வீரர்களைன் கடைசிக் கோட்டை ருவாது கைப்பற்றப்பட்டது.
- அக்டோபர் 4 – பைசாந்தியப் பேரரசுக்கும் வெனிசுக்கும் இடையில் இடம்பெற்ற அமைதி உடன்பாட்டை அடுத்து பைசாந்திய-வெனிசியப் போர் (1296–1302) முடிவுக்கு வந்தது.
- திருத்தந்தை எட்டாம் பொனிபேசு பிரான்சிஸ்கன் சபையைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார்.
- கவிஞர் டான்டே அலிகியேரி புளோரன்சில் இருந்து வெளியேற்றப்பட்டார்.
- இசுக்கொட்லாந்து மன்னர் இராபர்ட்டு புரூசு இங்கிலாந்தின் முதலாம் எட்வர்டுடன் அமைதி உடன்பாட்டுக்கு வந்தார்.
- பிரெஞ்சு மன்னர் நான்காம் பிலிப்பு யூதச் சொத்துக்களை பறிமுதல் செய்தார்.
- கன்பூசியக் கோவில் பெய்ஜிங்கில் அமைக்கப்பட்டது.
- வரோதய சிங்கையாரியன் யாழ்ப்பாண இராச்சியத்தை ஆண்டான்.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 22 – ஜெஜீன் கான், சீன யுவான் வம்சப் பேரரசர் (இ. 1323)
இறப்புகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Lock, Peter (2013). The Routledge Companion to the Crusades. Routledge. p. 123. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781135131371.