1500கள்
பத்தாண்டு
1500கள் என்றழைக்கப்படும் பத்தாண்டு காலம் 1500ஆம் ஆண்டு துவங்கி 1509-இல் முடிவடைந்தது.
நிகழ்வுகள்
தொகு- போத்துக்கீசர் டொன் லொரென்சோ டி அல்மெயிடா தலைமையில் இலங்கை வந்தடைந்தனர்.
- லியனார்டோ டா வின்சி மோனா லீசா ஓவியத்தை வரைந்தார்.[1]
- தற்போதைய மெக்சிக்கோ வளைகுடாவை ஸ்பானியர்கள் அடைந்தனர்.
- போர்த்துக்கல் நாடுகாண் பயணி பேட்ரோ ஆல்வரஸ் கப்ரால் பிரேசில் நாட்டைக் கண்டுபிடித்து அதனை போர்த்துக்கலின் நாடாகா அறிவித்தார்.
- துளுவ நரச நாயக்கன்: 1491-1503
- வீரநரசிம்ம ராயன்: 1503-1509
- கிருஷ்ணதேவராயன்: 1509-1529
மேற்கோள்கள்
தொகு- ↑ "It was painted sometime between 1503 and 1506, when Leonardo was living in Florence, and it now hangs in the Louvre, in Paris, where it remains an object of pilgrimage in the 21st century". பிரித்தானிக்கா கலைக்களஞ்சியம். 2015-04-08. Archived from the original on 21 அக்டோபர் 2017. பார்க்கப்பட்ட நாள் 1 அக்டோபர் 2024.