1587
ஆண்டு 1587 (MDLXXXVII) கிரெகொரியின் நாட்காட்டியில் ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு சாதாரண ஆண்டு ஆகும். பழைய 10-நாட்கள் பின்தங்கிய யூலியன் நாட்காட்டியில் இது ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண ஆண்டாகும். 1582 இற்குப் பின்னரும் உலகின் பல நாடுகளில் யூலியன் நாட்காட்டி 1929 ஆம் ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்தது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1587 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1587 MDLXXXVII |
திருவள்ளுவர் ஆண்டு | 1618 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2340 |
அர்மீனிய நாட்காட்டி | 1036 ԹՎ ՌԼԶ |
சீன நாட்காட்டி | 4283-4284 |
எபிரேய நாட்காட்டி | 5346-5347 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1642-1643 1509-1510 4688-4689 |
இரானிய நாட்காட்டி | 965-966 |
இசுலாமிய நாட்காட்டி | 995 – 996 |
சப்பானிய நாட்காட்டி | Tenshō 15 (天正15年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1837 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 10 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 3920 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 1 – இங்கிலாந்தின் முதலாம் எலிசபெத்தைக் கொலை செய்யத் திட்டமிட்டிருந்தமைக்காக ஸ்காட்லாந்தின் முதலாம் மேரிக்கு எலிசபெத் மரணதண்டனை வழங்கித் தீர்ப்பளித்தார்.
- பெப்ரவரி 8 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி தூக்கிலிடப்பட்டார்.
- சீனாவில் மிங் ஆட்சிக் காலத்தில் கடும் பட்டினி நிலவியது.
பிறப்புகள்
தொகுஇறப்புகள்
தொகு- பெப்ரவரி 8 – ஸ்காட்லாந்தின் முதலாம் மேரி (பி. 1542)
- மே 18 - கேண்டலிஸ் நகர் பெலிக்ஸ், இத்தாலியப் பினிதர் (பி. 1515)