1728
1728 (MDCCXXVIII) ஒரு வியாழக்கிழமையில் துவங்கிய ஒரு கிரிகோரியன் நெட்டாண்டு ஆகும். 11 நாட்கள் பின்தங்கிய பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1728 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1728 MDCCXXVIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1759 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2481 |
அர்மீனிய நாட்காட்டி | 1177 ԹՎ ՌՃՀԷ |
சீன நாட்காட்டி | 4424-4425 |
எபிரேய நாட்காட்டி | 5487-5488 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1783-1784 1650-1651 4829-4830 |
இரானிய நாட்காட்டி | 1106-1107 |
இசுலாமிய நாட்காட்டி | 1140 – 1141 |
சப்பானிய நாட்காட்டி | Kyōhō 13 (享保13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 1978 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4061 |
நிகழ்வுகள்
தொகு- சூலை 14-ஆகத்து 14 - விட்டஸ் பெரிங் கம்சாத்கா தீபகற்பத்தில் இருந்து வடக்கே பெரிங் நீரிணைக்குப் பயணமானார்.
- இங்கிலாந்தில் நாடுகடத்தப்பட்ட நிலையில் வாழ்ந்த வோல்ட்டயர் தனது சிறைக்காலத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து வெளியேறினார்.
- அக்டோபர் 20-அக்டோபர் 23 - கோபனாவன் நகரம் எரிந்ததில் நகரின் 28% அழிந்தது.
- ஆங்கிலேய வானியலாளர் ஜேம்சு பிராட்லி வானியல் தோற்றப்பெயர்வைக் கொண்டு ஒளியின் வேகத்தைக் கணித்தார்.[1]
- கியூபாவின் அவானா நகரில் அவானா பல்கலைக்கழகம் நிறுவப்பட்டது.
- பிரெடரிக், வேல்சு இளவரசர் தனது 21வது அகவையில் முதற்தடவையாக பிரித்தானியா வந்தார்.
- வீரமாமுனிவர் இயற்றிய பரமார்த்த குருவின் கதை நூலாக வெளிவந்தது.
பிறப்புகள்
தொகு- பெப்ரவரி 21 - உருசியாவின் மூன்றாம் பீட்டர் (இ. 1762)
- ஆகத்து 26 - லாம்பர்ட், சுவிட்சர்லாந்து இயற்பியலாளர், வானியலாளர், கணிதவியலர் (இ. 1777)
- அக்டோபர் 27 - ஜேம்ஸ் குக், பிரித்தானிய நாடுகாண் பயணி, கடற்படைத் தளபதி (இ. 1779)
- இரண்டாம் கிருட்டிணராச உடையார், மைசூர் மன்னர் (இ. 1766)
- அழகு முத்துக்கோன் (இ. 1757)
இறப்புகள்
தொகு- முதலாம் சரபோஜி, தஞ்சை மன்னர் (பி. 1675)
மேற்கோள்கள்
தொகு- ↑ Delambre, J. B. (1827). Histoire de l'astronomie au dix-huitième siècle. Paris: Bachelier.