1763
1763 (MDCCLXIII) ஒரு சனிக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது புதன்கிழமையில் ஆரம்பமானது.
ஆயிரமாண்டு: | 2-ஆம் ஆயிரமாண்டு |
---|---|
நூற்றாண்டுகள்: | |
பத்தாண்டுகள்: | |
ஆண்டுகள்: |
1763 | |
கிரெகொரியின் நாட்காட்டி | 1763 MDCCLXIII |
திருவள்ளுவர் ஆண்டு | 1794 |
அப் ஊர்பி கொண்டிட்டா | 2516 |
அர்மீனிய நாட்காட்டி | 1212 ԹՎ ՌՄԺԲ |
சீன நாட்காட்டி | 4459-4460 |
எபிரேய நாட்காட்டி | 5522-5523 |
இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1818-1819 1685-1686 4864-4865 |
இரானிய நாட்காட்டி | 1141-1142 |
இசுலாமிய நாட்காட்டி | 1176 – 1177 |
சப்பானிய நாட்காட்டி | Hōreki 13 (宝暦13年) |
வட கொரிய நாட்காட்டி | இல்லை (1912 முன்னர்) |
ரூனிக் நாட்காட்டி | 2013 |
யூலியன் நாட்காட்டி | கிரகோரியன் நாட்காட்டி 11 நாட்கள் குறைக்கப்பட்டு |
கொரிய நாட்காட்டி | 4096 |
நிகழ்வுகள்
தொகு- பெப்ரவரி 10 - பிரான்ஸ் கியூபெக் மாநிலத்தை ஐக்கிய இராச்சியத்திற்கு அளித்தது.
- ஜூன் 24 - கிழக்கிந்திய கம்பனி பிளாசி போர் மூலம் முர்ஷிதா பாத்தை வென்று ஆங்கிலேய ஆட்சிக்கு ராபர்ட் கிளைவ் வழிவகுத்தார்.
- ஜூன் 28 - ஹங்கேரியில் நிலநடுக்கம் ஏற்பட்டது.
நாள் அறியப்படாதவை
தொகு- பிரெஞ்சு செவ்விந்தியர் போர் முடிந்தது.
பிறப்புக்கள்
தொகு- சனவரி 26 - காருல் யோவான் (Karl Johan, அல்லது Charles John of Sweden and Norway) சுவீடன் மற்றும் நார்வே நாடுகளின் மன்னராக ஆட்சி புரிந்தவர். (இ. 1844)
- மார்ச்சு 1 - வில்லியம் ஃபென்னெக்ஸ் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1838)
- திசம்பர் 15 - ஜான் கிராட் (John Crawte) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (இ. 1836)
- கில்பர்ட் ஈஸ்ட் ( Gilbert East) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர்.
இறப்புக்கள்
தொகு- சூலை 30 - எட்மன்ட் சேப்மன் (Edmund Chapman) இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். (பி. 1695)
- நவம்பர் 10 - யோசப் பிரான்சுவா தூப்ளே இந்தியாவின் பிரெஞ்சு குடியேற்றங்களின் தலைமை ஆளுனராக இருந்தவர். (பி. 1697)