1814 காசுமீர் போர்
1814 காசுமீர் போர் (Battle of Kashmir (1814)) காசுமீரை ஆக்கிரமிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட ரஞ்சித் சிங்கின் மூன்றாவது படையெடுப்பு" [2] என அறியப்பட்டது. அட்டோக் படையெடுப்பிற்குப் பிறகு, ரஞ்சித் சிங் காசுமீர் மீது படையெடுக்க விரும்பினார், இது ஹரி சிங் நல்வா மற்றும் ராம் தயாள் ஆகியோரின் கீழ் காசுமீரில் மூன்றாவது முறையாக ரஞ்சித் சிங் படையெடுப்பதற்கு வழிவகுத்தது. [3] ரஞ்சித் சிங்கின் மூன்றாவது படையெடுப்பின் போது, சர்தார் முகம்மது அசீம் கான் ரஞ்சித் சிங்கின் படைகளைத் தோற்கடித்து, பெரும் உயிரிழப்புகளை ஏற்படுத்தினார். [4] [5] [6]
காசுமீர் போர் Battle of Kashmir (1814) |
|||||||
---|---|---|---|---|---|---|---|
ஆப்கான்-சீக்கிய போர்கள் பகுதி | |||||||
|
|||||||
பிரிவினர் | |||||||
துராணிப் பேரரசு | சீக்கியப் பேரரசு | ||||||
தளபதிகள், தலைவர்கள் | |||||||
வசீர் ஃபதா கான் | இரஞ்சித் சிங் அரி சிங் நல்வா இராம் தயாள் |
||||||
பலம் | |||||||
அறியப்படவில்லை | இராம் தயாளின் கீழ் 30,000 மற்றும் அரிசிங்கின் கீழ் தெரியவில்லை |
போர்
தொகுசிங்கின் முதல் முயற்சி 1812 ஆம் ஆண்டில் தோல்வியடைந்தது. இவரது இரண்டாவது படையெடுப்பு 1813 ஆம் ஆண்டில் மீண்டும் தோல்வியடைந்தது. எனவே இந்தப் போர் இவரது மூன்றாவது முயற்சியாகும். [7] [8] ஆரம்பத்தில், இவரது படைகள் பல கிராமங்களை நோக்கி முன்னேறின. ஆனால் ஆப்கானியர்கள் அனைத்து பக்கங்களிலிருந்தும் தாக்குதல்களை முறியடித்தனர். ரஞ்சித் சினாசு லாகூர் தர்பாருக்கு பின்வாங்கினார். [9] [10]
பின்விளைவு
தொகுரஞ்சித் சிங் தோற்கடிக்கப்பட்டார் மற்றும் காசுமீர் 1819 ஆம் ஆண்டு வரை துராணி ஆட்சியின் கீழ் இருந்தது. [11]
மேற்கோள்கள்
தொகு- ↑ "History Of The Sikhs Vol. V The Sikh Lion of Lahore (Maharaja Ranjit Singh, 1799-1839)" – via Internet Archive.
- ↑ www.DiscoverSikhism.com. History Of The Sikhs Vol. V The Sikh Lion of Lahore (Maharaja Ranjit Singh, 1799-1839) (in English). p. 125.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ Siṅgha. Maharaja Ranjit Singh and His Times (in ஆங்கிலம்). p. 83.
- ↑ Gough. The Sikhs and the Sikh Wars: The Rise, Conquest, and Annexation of the Punjab State (in ஆங்கிலம்). p. 34.
- ↑ Chhabra. Advance Study in the History of Modern India (Volume-2: 1803-1920) (in ஆங்கிலம்). p. 115.
- ↑ Wardrop. The Tourist's And--sportsman's Guide to Kashmir and Ladak, &c (in ஆங்கிலம்). p. 6.
- ↑ Jagmohan (2006). My FrozenTturbulence in Kashmir (7th Ed.) (in ஆங்கிலம்). Allied Publishers. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7764-995-6.
- ↑ Hutchison (1994). History of the Panjab Hill States (in ஆங்கிலம்). Asian Educational Services. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-206-0942-6.
- ↑ Drew (1875). The Jummoo and Kashmir Territories: A Geographical Account (in ஆங்கிலம்). E. Stanford.
- ↑ Singh (2012-08-10). The Last Sunset (in ஆங்கிலம்). Roli Books Private Limited. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7436-911-6.
- ↑ Nath, Rajendra (1990). Military Leadership in India: Vedic Period to Indo-Pak Wars (in ஆங்கிலம்). Lancers Books. p. 221. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-7095-018-9.