1961 இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு

(1961 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு இலிருந்து வழிமாற்றப்பட்டது)

இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு, 1961 (1961 Census of India) இது இந்தியாவின் 10-வது மக்கள்தொகை கணக்கெடுப்பாகும்.

1961 இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு


பொதுத் தகவல்
நாடுஇந்தியா
முடிவுகள்
மொத்த மக்கள் தொகை438,936,918 (21.62)
அதிக மக்கள் தொகை கொண்ட ​வட்டாரம்உத்தரப் பிரதேசம்
குறைந்த மக்கள் தொகை கொண்ட ​வட்டாரம்சிக்கிம்

இக்கணக்கெடுப்பின்படி, இந்தியாவின் மொத்த மக்கள்தொகை 43,89,36,918 (நாற்பத்தி மூன்று கோடியே எண்பத்தி ஒன்பது இலட்சத்து முப்பத்தாராயிரத்து தொள்ளாயிரத்து பதினெட்டாகும்.[1][2] 1961-ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பில், 1652 மொழிகள் தாய் மொழியாக பேசப்பட்டதாக கண்டறியப்பட்டது. [1]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 Mallikarjun, B. (5 August 2002). "Mother Tongues of India According to the 1961 Census". Languages in India. M. S. Thirumalai. ISSN 1930-2940. பார்க்கப்பட்ட நாள் 11 December 2014.
  2. CENSUS OF INDIA 1961

வெளி இணைப்புகள் தொகு