1997
ஆயிரத்து தொள்ளாயிரத்து தொன்னூற்று ஏழு
1997 புதன் கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் ஆண்டாகும்.[1][2][3]
நிகழ்வுகள்
தொகு- ஜூலை 13 - சே குவேராவினதும் தோழர்களதும் உடல் எச்சங்கள் கியூபாவுக்குக் கொண்டுவரப்பட்டன.
பிறப்புக்கள்
தொகுஇறப்புக்கள்
தொகு- ஜனவரி 12 - Charles B. Huggins, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1901)
- மார்ச் 7 - Edward Mills Purcell, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1912)
- ஏப்ரல் 12 - George Wald, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- மே 2 - John Carew Eccles, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
- மே 22 - Alfred Hershey, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1908)
- ஆகத்து 23 - John Kendrew, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1961)
- ஆகத்து 31 - டயானா, வேல்ஸ் இளவரசி, (விபத்து) (பி. 1961)
- செப்ரெம்பர் 5 - அன்னை தெரேசா, நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- அக்டோபர் 28 - மைசூர் வீ. துரைசுவாமி ஐயங்கார், கருநாடக இசை வீணை வாத்தியக்கலைஞர் (பி: 1920)
நோபல் பரிசுகள்
தொகு- இயற்பியல் - Steven Chu, Claude Cohen-Tannoudji, William D. Phillips
- வேதியியல் - Paul D. Boyer, John E. Walker, Jens C. Skou
- மருத்துவம் - Stanley B. Prusiner
- இலக்கியம் - Dario Fo
- சமாதானம் - International Campaign to Ban Landmines and Jody Williams
- பொருளியல் (சுவீடன் வங்கி) - Robert Carhart Merton, Myron Scholes
1997 நாட்காட்டி
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Turkey hints at strike on Cypriot missiles". The Independent (in ஆங்கிலம்). 2011-10-23. Archived from the original on May 1, 2022. பார்க்கப்பட்ட நாள் 2021-03-08.
- ↑ "Arafat arrives in Hebron for 'victory' celebration". CNN World News. January 19, 1997. பார்க்கப்பட்ட நாள் December 29, 2021.
- ↑ "Biography: Madeleine Korbel Albright". Office of the US Secretary of State. Archived from the original on February 4, 2016. பார்க்கப்பட்ட நாள் July 9, 2010.