2டி என்டேர்டைன்மென்ட்

2டி மகிழ்கலை (2D Entertainment) என்பது 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ஒரு தமிழ்நாட்டு திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோக நிறுவனம் ஆகும். பிரபல தமிழ் நடிகர் சூர்யா இதன் நிறுவனர் ஆவார். ராஜசேகர் பாண்டியன் நடிகை ஜோதிகா மற்றும் நடிகர் கார்த்தி இதன் மற்ற உறுப்பினர்கள் ஆவார்கள்.[1][2]

2டி மகிழ்கலை
வகைதனியார்
நிறுவனர்(கள்)சூர்யா
தலைமையகம்சென்னை, தமிழ்நாடு
முதன்மை நபர்கள்சூர்யா
ராஜசேகர் பாண்டியன்
கார்த்திக்
ஜோதிகா
தொழில்துறைதிரைப்படம்
உற்பத்திகள்திரைப்படத் தயாரிப்பு
திரைப்பட விநியோகம்
பதிவு தயாரிப்பாளர்

திரைப்படங்கள் தொகு

தயாரித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு மேற்கோள்
2015 36 வயதினிலே [3]
2015 பசங்க 2 [4]
2016 24 [5]
2017 மகளிர் மட்டும் [6]
2018 கடைக்குட்டி சிங்கம்
2019 உறியடி 2
ஜாக்பாட்
2020 பொன்மகள் வந்தாள் [7]
சூரரைப் போற்று [8]
2022 விருமன்

விநியோகித்த திரைப்படங்கள் தொகு

ஆண்டு தலைப்பு மேற்கோள்
2013 சிங்கம் 2
2017 கடுகு
2019 சில்லுக்கருப்பட்டி

திரைப்பட ஒலிப்பதிவு தயாரிப்புக்கள் தொகு

ஆண்டு தலைப்பு மேற்கோள்
2017 கடுகு
2017 மகளிர் மட்டும்

விருதுகள் தொகு

ஆண்டு தலைப்பு விருது
2016 24 சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது[9][10]
சிறந்த தயாரிப்பு வடிவமைப்பிற்கான தேசிய திரைப்பட விருது[11][12]

மேற்கோள்கள் தொகு

  1. subramanian, anupama (2014-06-02). "Jyothika with daughter Diya in Pandiraj's film?". Deccan Chronicle (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-05-28.
  2. "A large part of me is there in my characters: Jyotika intv [sic] on 'Ponmagal Vandhal'". www.thenewsminute.com. பார்க்கப்பட்ட நாள் 2020-05-28.
  3. Rangan, Baradwaj (2015-05-15). "36 Vayadhinile: Worth a cheer, despite a broad TV-soap approach" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/36-vayadhinile-review-worth-a-cheer-despite-a-broad-tvsoap-approach/article7210772.ece. 
  4. Srinivasan, Sudhir (2015-12-24). "Pasanga-2: More educative than entertaining" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/cinema-reviews/pasanga2-review-more-educative-than-entertaining/article8025829.ece. 
  5. Dundoo, Sangeetha Devi (2016-05-06). "24: Playing with time" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/features/cinema/24-playing-with-time/article8565758.ece. 
  6. Ramanujam, Srinivasa (2017-09-15). "'Magalir Mattum' review: Women to the fore" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/magalir-mattum-women-to-the-fore/article19689524.ece. 
  7. "Ponmagal Vandhal". The Times of India. 2020-05-29. பார்க்கப்பட்ட நாள் 2020-06-04.
  8. Ramanujam, Srinivasa (2020-11-12). "‘Soorarai Pottru’ movie review: A splendid Suriya shoulders this rollercoaster ride" (in en-IN). The Hindu. https://www.thehindu.com/entertainment/movies/soorarai-pottru-movie-review-a-splendid-suriya-shoulders-this-rollercoaster-ride/article33078536.ece. 
  9. "64th National Film Awards: Pulimurugan, Joker, 24 sweep top honours". http://indiatoday.intoday.in/story/64th-national-film-awards-pulimurugan-joker-24-honours/1/922995.html. 
  10. "64th National Awards: Complete List of the Winners". News18. 2017-04-07. http://www.news18.com/news/movies/64th-national-awards-complete-list-of-the-winners-1369440.html. 
  11. "64th National Film Awards: Suriya’s 24 wins three awards, actor has a special message" (in en-US). The Indian Express. 2017-04-07. http://indianexpress.com/article/entertainment/tamil/64th-national-film-awards-suriya-24-wins-three-awards-actor-has-a-special-message-4603971/. 
  12. "64th National Film Awards: Here’s the complete list of winners" (in en). www.hindustantimes.com. 2017-04-07. http://www.hindustantimes.com/bollywood/64th-national-film-awards-here-s-the-complete-list-of-winners/story-2o8HmEbUZ8kmvhfx2XE64I.html. 

வெளியிணைப்புகள் தொகு

2 D entertainment-இன் பக்கம்

"https://ta.wikipedia.org/w/index.php?title=2டி_என்டேர்டைன்மென்ட்&oldid=3504889" இலிருந்து மீள்விக்கப்பட்டது