2,3-இருநைட்ரோபீனால்
2,3-இருநைட்ரோபீனால் (2,3-Dinitrophenol) என்பது C6H4N2O5 என்ற மூலக்கூற்று வாய்பாடால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். HOC6H3(NO2)2.[1] என்ற அமைப்பு வாய்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். நைட்ரோ குழுவின் சுழற்சி காரணமாக இது சமதள அமைப்பில் இல்லை. 2,3-இருநைட்ரோபீனால் அமிலத்தன்மையுடன் காணப்படுகிறது.[2]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,3-இருநைட்ரோபீனால் | |
இனங்காட்டிகள் | |
66-56-8 | |
ChEBI | CHEBI:39354 |
ChemSpider | 5956 |
EC number | 200-628-7 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 6191 |
| |
UNII | 735M30625H |
UN number | 1599 1320 |
பண்புகள் | |
C6H4N2O5 | |
வாய்ப்பாட்டு எடை | 184.11 g·mol−1 |
அடர்த்தி | 1.683 கி/செ.மீ3 |
உருகுநிலை | 108 °C (226 °F; 381 K) |
கொதிநிலை | 113 °C (235 °F; 386 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H301, H311, H331, H373, H411 | |
P260, P261, P264, P270, P271, P273, P280, P301+310, P302+352, P304+340, P311, P312, P314, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Markwell, Roger E. (1979). "Novel cine substitution in the reaction of 2,3-dinitrophenol with secondary amines". Journal of the Chemical Society, Chemical Communications (9): 428. doi:10.1039/C39790000428.
- ↑ Abraham, Michael H.; Du, Chau My; Platts, James A. (1 October 2000). "Lipophilicity of the Nitrophenols". The Journal of Organic Chemistry 65 (21): 7114–7118. doi:10.1021/jo000840w. பப்மெட்:11031037.