2-டைமெத்திலமினோயெத்திலசைடு

2-டைமெத்திலமினோயெத்திலசைடு (2-Dimethylaminoethylazide) என்பது C4H10N4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டைக் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மம் ஆகும். இச்சேர்மத்தை 2-இருமெத்திலமினோயெத்திலசைடு என்ற பெயராலும் அழைக்கலாம். நீர்ம எரிபொருளான இச்சேர்மத்தை விண்கல உந்து எரிபொருளாக பயன்படுத்த ஆய்வு செய்யப்படுகிறது[1]. நச்சுத்தன்மை கொண்ட புற்று நோய் ஊக்கியான மோனோயெத்தில் ஐதரசீன் எரிபொருளுக்கு மாற்றாக இச்சேர்மம் ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. புற்றுநோய் ஆபத்தற்ற தன்னிச்சையாகத் தீப்பற்றும் எரிபொருள் குடும்பத்தைச் சேர்ந்த இச்சேர்மம் ஐதரசீன் வழி உந்து எரிபொருள்களுக்கு மாற்றாகக் கருதப்படுகிறது[2][3].

2-டைமெத்திலமினோயெத்திலசைடு
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அசிடோ-என்,என்’'-டைமெத்தில்யீத்தேன்-1-அமீன்
வேறு பெயர்கள்
(2-அசிடோயெத்தில்)(டைமெத்தில்)அமீன்
இனங்காட்டிகள்
86147-04-8
ChemSpider 11308317
InChI
  • InChI=1S/C4H10N4/c1-8(2)4-3-6-7-5/h3-4H2,1-2H3
    Key: XIXCIVDAWWCJJR-UHFFFAOYSA-N
  • InChI=1/C4H10N4/c1-8(2)4-3-6-7-5/h3-4H2,1-2H3
    Key: XIXCIVDAWWCJJR-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
  • CN(C)CCN=[N+]=[N-]
பண்புகள்
C4H10N4
வாய்ப்பாட்டு எடை 114.15 g·mol−1
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 993.0
உருகுநிலை −68.9 °C (−92.0 °F; 204.2 K)
கொதிநிலை 135 °C (275 °F; 408 K)
கரைதிறன் ஈதர்கள், ஆல்ககால்கள்
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
+586 cal/g
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 29.4 °C (84.9 °F; 302.5 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  Y verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. Mellor, B. (2004). "A Preliminary Technical Review of DMAZ: A Low-Toxicity Hypergolic Fuel". Proceedings of the 2nd International Conference on Green Propellants for Space Propulsion: 22. Bibcode: 2004ESASP.557E..22M. 
  2. "Army Develops New Fuel". Spacedaily.com. February 23, 2000. பார்க்கப்பட்ட நாள் July 12, 2014.
  3. Michael J. McQuaid (April 2004). The Structure of Secondary 2-Azidoethanamines: A Hypergolic Fuel vs. a Nonhypergolic Fuel. Army Research Laboratory. http://www.arl.army.mil/arlreports/2004/ARL-TR-3176.pdf. பார்த்த நாள்: 2018-08-10.