2-மீத்தைல்-1-பியூட்டனால்

2-மெத்தில்-1-பியூட்டனால் (2-Methyl-1-butanol) என்பது C5H12O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கருப்பு நிலத்தடி காளான் அதாவது டியூபர் மெலனோசுபோரம் எனப்படும் காளான் வகையில் மணமூட்டும் உட்கூறுகளுள் ஒன்றாக விளங்குகிறது.

2-Methyl-1-butanol[1][2]
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
2-மெத்தில்-1-பியூட்டனால்
வேறு பெயர்கள்
2-மெத்தில் பியூட்டேன்-1-ஆல், செயல்திற அமைல் ஆல்ககால்
இனங்காட்டிகள்
137-32-6 Y
ChEBI CHEBI:48945 Y
ChEMBL ChEMBL451923 Y
ChemSpider 8398 Y
InChI
  • InChI=1S/C5H12O/c1-3-5(2)4-6/h5-6H,3-4H2,1-2H3 Y
    Key: QPRQEDXDYOZYLA-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H12O/c1-3-5(2)4-6/h5-6H,3-4H2,1-2H3
    Key: QPRQEDXDYOZYLA-UHFFFAOYAW
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 8723
SMILES
  • OCC(C)CC
UNII 7VTJ239ASU Y
பண்புகள்
C5H12O
வாய்ப்பாட்டு எடை 88.148 கி/மோல்
தோற்றம் நிறமற்ற நீர்மம்
அடர்த்தி 0.8152 கி/செ.மீ3
உருகுநிலை −117.2 °C (−179.0 °F; 156.0 K)
கொதிநிலை 127.5 °C (261.5 °F; 400.6 K)
31 கி/லி
கரைதிறன் எத்தனால், டை எத்தில் ஈதர் உடன் கலக்கும்; அசிட்டோன் உடன் நன்றாகக் கரையும்
ஆவியமுக்கம் 3 மி.மீ Hg
பிசுக்குமை 4.453 மில்லிபாசுகல்·வி
வெப்பவேதியியல்
Std enthalpy of
formation
ΔfHo298
-356.6 கியூ·மோல்−1 (நீர்மம்)
-301.4 கியூ·மோல்|கி.யூ·மோல்−1 (வளிமம்)
தீங்குகள்
Autoignition
temperature
385 °C (725 °F; 658 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

பயன்கள் தொகு

மற்ற வேதிப்பொருட்களைப் பெருமளவில் தயாரிக்கும் போது ஓர் இடைநிலைப் பொருளாகவும் ஒரு கரைப்பானாகவும் இது பயன்படுகிறது. அமைல் ஆல்ககால்களின் பல்வேறு கலவைகளில் ஒரு பகுதிப்பொருளாக இருக்கும் இது தொழில் முறையில் விற்கப்படுகிறது,

வினைகள் தொகு

பியூசல் ஆல்ககாலில் இருந்து 2-மெத்தில்-1-பியூட்டனாலை வருவிக்க முடியும். இயற்கையாக இவ்வால்ககால் திராட்சைப் பழம் போன்ற பழ வகைகளில் தோன்றுகிறது[3]). அல்லது ஆக்சோ செயல் முறை அல்லது பென்டேனை ஆலசனேற்றம் செய்வதன் வழியாக பெருமளவில் தயாரிக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. Lide, David R. (1998), Handbook of Chemistry and Physics (87 ed.), Boca Raton, FL: CRC Press, pp. 3–374, 5–42, 6–188, 8–102, 16–22, ISBN 0-8493-0594-2
  2. McKetta, John J.; Cunningham, William Aaron (1977), Encyclopedia of Chemical Processing and Design, vol. 3, Boca Raton, FL: CRC Press, pp. 279–280, ISBN 978-0-8247-2480-1, பார்க்கப்பட்ட நாள் 2009-12-14
  3. Howard, Philip H. (1993), Handbook of Environmental Fate and Exposure Data for Organic Chemicals, vol. 4, Boca Raton, FL: CRC Press, pp. 392–396, ISBN 978-0-87371-413-6, பார்க்கப்பட்ட நாள் 2009-12-14
"https://ta.wikipedia.org/w/index.php?title=2-மீத்தைல்-1-பியூட்டனால்&oldid=2543927" இலிருந்து மீள்விக்கப்பட்டது