2005 யூ55

சிறுகோள்

2005 யூ55 (2005 YU55) அல்லது 2005 யூ55, என்பது ஒரு சிறுகோள் (asteroid) ஆகும். இது 400 மீட்டர்கள் விட்டம் உடையது[3]. இது 2005 ஆம் ஆண்டு திசம்பர் 28 இல் அரிசோனா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த ராபர்ட் மெக்மிலன் என்பவரால் முதன் முதலாகக் கண்டுபிடிக்கப்பட்டது[1].

2005 YU55
கண்டுபிடிப்பு[1]
கண்டுபிடித்தவர்(கள்) ராபர்ட் மெக்மிலன்
கண்டுபிடிப்பு நாள் 2005-12-28
பெயர்க்குறிப்பினை
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் 2005 YU55
சிறு கோள்
பகுப்பு
சிறுகோள்[2]
காலகட்டம்2010-சூலை-23 (Julian day 2455400.5)
சூரிய சேய்மை நிலை1.6329 AU (Q)
சூரிய அண்மை நிலை 0.65241 AU (q)
அரைப்பேரச்சு 1.1427 AU (a)
மையத்தொலைத்தகவு 0.42905
சுற்றுப்பாதை வேகம் 1.22 ஆண்டு
சராசரி பிறழ்வு 26.094° (M)
சாய்வு 0.51351°
Longitude of ascending node 39.304°
Argument of perihelion 268.79°
சிறப்பியல்பு
பரிமாணங்கள் 400 மீட்டர்[3]
விண்மீன்வழிச் சுற்றுக்காலம் 20 மணி[3]
நிறமாலை வகைசி-பிரிவு சிறுகோள்[3]
விண்மீன் ஒளிர்மை 21.9[2]

2011 நவம்பர் 8, 23:28 பநே மணிக்கு இச்சிறுகோள் பூமிக்குக் கிட்டவாக ஏறத்தாழ 201,700 மைல்கள் தூரத்தில் செல்லவிருக்கிறது. இது 0.85 நிலவுத் தூரத்துக்குச் சமனானது[3]. 2011 நவம்பர் 9 07:13 மணிக்கு, இது சந்திரனில் இருந்து 0.00160 AU (239,000 கிமீ; 149,000 மைல்) தூரத்தில் செல்லவிருக்கிறது.

2029 சனவரி 19 இல் வெள்ளிக் கோளுக்கு 180,000 கிமீ அருகே செல்லும்[4].

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 "MPEC 2005-Y47 : 2005 YU55". IAU Minor Planet Center. 2005-12-29. பார்க்கப்பட்ட நாள் 2011-05-05.
  2. 2.0 2.1 2.2 "JPL Small-Body Database Browser: (2005 YU55)". 2010-04-21. பார்க்கப்பட்ட நாள் 2011-05-05.
  3. 3.0 3.1 3.2 3.3 3.4 Don Yeomans, Lance Benner and Jon Giorgini (10 மார்ச்சு 2011). "Asteroid 2005 YU55 to Approach Earth on November 8, 2011". NASA/JPL Near-Earth Object Program Office. Archived from the original on 24 ஏப்ரல் 2011. பார்க்கப்பட்ட நாள் 2011-05-05. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  4. "JPL Close-Approach Data: (2005 YU55)". 2010-04-21. பார்க்கப்பட்ட நாள் 5 மே 2011.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2005_யூ55&oldid=3678891" இலிருந்து மீள்விக்கப்பட்டது