2009 இலங்கை சாகித்திய விருது (தமிழ்)
2009 இலங்கை சாகித்திய விருது, 2009 ஆண்டு இலங்கையில் நடைபெற்ற அரச சாகித்திய விழாவில் விருது பெற்ற தமிழ் மொழி மூல நூல்களினதும், நூலாசிரியர்களினதும் பட்டியல்
விசேட விருது
தொகுசாகித்திய இரத்தினா - கலாநிதி க. குணராசா (செங்கை ஆழியான்)
நூல்கள்
தொகுகவிதை
தொகு- என்னை துயில் எறிந்தவன் - அஸ்ரப் சிஹாப்தீன்
- வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து - நீ.பி. அருளானந்தன்[1]
சிறுகதை
தொகு- உடைந்த கண்ணாடியில் மறைந்திருக்கும் குருவி - ஓட்டமாவடி அரபாத்
- ஆத்ம விசாரம் - அ.ச. பாய்வா
புதினம்
தொகு- வயலான் குருவி - அஸீஸ் எம். பாயிஸ்
- விதிவரைந்த பாதையில் - வவுனியூர் இரா. உதயணன்
நாடகம்
தொகு- வீரவில்லாளி - எஸ். முத்துக்குமாரன்
- ஒரு கலைஞனின் கதை - கலைஞர் கலைச்செல்வன்
சிறுவர் இலக்கியம்
தொகு- குட்டி முயலும் சுட்டிப் பயலும் - ஓ. கே. குணநாதன்
- பூனைக்கு மணி கட்டிய எலி - ஸி. எம். ஏ. அமீன்
நானாவித இலக்கியம்
தொகு- கர்மயோகி பவுல் - வண. கலாநிதி எஸ். ஏ. ஐ. மத்தியு
- மட்டக்களப்பு கோவில்களும் தமிழர் பண்பாடும் - எஸ். தில்லைநாதன்
மொழிபெயர்ப்பு சிறுவர் இலக்கியம்
தொகு- சாய்ந்தாடம்மா சாய்ந்தாடு - சரோஜினி அருணாசலம்
மொழிபெயர்ப்பு இளையோர் இலக்கியம்
தொகு- நெடும்பயணம் - மடுளுகிரிய விஜேரத்ன
- குருதட்சணை - திக்குவல்லை கமால்
மேற்கோள்கள்
தொகு- ↑ வேருடன் பிடுங்கிய நாளிலிருந்து. திருமகள் பதிப்பகம். p. 132.
- இலங்கை சாகித்திய விருது மலர் - 2009