2009 ஐசிசி உலக இருபது20
2009 ஐசிசி உலக இருபது20 சூன் 2009 இல் இங்கிலாந்தில் நடைபெற்ற ஒரு இருபது20 துடுப்பாட்ட போட்டித் தொடராகும். .[1] இது 2007 ஆம் ஆண்டுசெப்டம்பர் மாதம் நடைபெற்ற தென்னாபிரிக்காவில் நடைபெற்ற முதல் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரை அடுத்து இரண்டாம் முறையாக நடைபெற்றது[2] இப்போட்டித்தொடரில் தேர்வுத் துடுப்பாட்ட அணிகளும் ஐசிசி நுழைவுப்போட்டிகளில் வெற்றிபெற்ற 3 அணிகளுமாக மொத்தம் 12 அணிகள் பங்குபற்றின. இப்போட்டிகள் இலண்டனின் லார்ட்சு துடுப்பாட்ட மைதானத்திலும் கெனிங்டன் துடுப்பாட்ட மைத்தனத்திலும் நொடிங்கமின் டிரெண்ட்பிரிஜ் துடுப்பாட்ட மைதனாத்திலும் நடைபெற்றன. இத்துடுப்பாட்ட போட்டித்தொடர் 2009 ஐசிசி உலக இருபது20 மகளிர் துடுப்பாட்டத் தொடருடன் சமாந்தரமாக நடாததப்பட்டது. சூன் 21 ஆம் நாள் இலங்கை பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியி பங்கேற்றன.
2009 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரின் சின்னம் | |
நிர்வாகி(கள்) | பன்னாட்டுத் துடுப்பாட்ட அவை |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
நடத்துனர்(கள்) | இங்கிலாந்து |
வாகையாளர் | பாக்கிஸ்தான் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 12 (16 போட்டியளரிடையே) |
மொத்த போட்டிகள் | 27 |
தொடர் நாயகன் | திலகரத்ன தில்சான் |
அதிக ஓட்டங்கள் | திலகரத்ன தில்சான் (317) |
அதிக வீழ்த்தல்கள் | உமர் குல் (12) |
அலுவல்முறை வலைத்தளம் | http://cricket.yahoo.com |
பின்னணி
தொகுமெரில்போன், சரே துடுப்பட்ட கழகங்கள் 2010 ஆண்டின் ஐசிசி உலக இருபது20 போட்டிகளை லோட்ஸ், ஓவல் துடுப்பாட்ட மைதானங்களில் இணைந்து விலை கேள் ஒன்றை மேற்கொண்டதாக இங்கிலாந்தின் த டெய்லி டெலிகிராப் 2006 ஆண்டின் சூன் மாதத்தில் செய்தி வெளியிட்டது.[3]
2007 டிசம்பர் மாதம் பெண்கள் ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரையும் 2009 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடருடன் நடத்த அனுமதி அளித்தது.[4]
2008 சனவரி மாதமளவில் சிம்பாப்வே துடுப்பாட்ட அணிக்கு இங்கிலாந்து வரவிதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து போட்டித்தொடர் இங்கிலாந்திலிருந்து வெளியேற்றப்படலாம் என கருத்துக்கள் நிலவின. ஆனால் பின்னர் போட்டித்தொடர் இங்கிலாந்தில் கட்டாயம் நடைபெறும் எனக் கூறப்பட்டது.
2008 ஏப்ரல் மாதம் துடுப்பாட்டப் போட்டி நடைபெறும் மைதாங்களான லோட்ஸ் துடுப்பாட்ட மைதானம், கெனிங்டன் துடுப்பாட்ட மைத்தனம் டிரெண்ட்பிரிஜ் துடுப்பாட்ட மைதானம் என்பன உறுதிப்படுத்தப்பட்டன.
தகுதிகள்
தொகுமுன்னதாக இப்போட்டித்தொடர் 8 அணிகளுடன் 9 நாட்களில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டப் போதும் [5] பின்னர் 12 அணிகள் கொண்ட போட்டித்தொடர் அற்விக்கப்பட்டது. தேர்வுத் துடுப்பாட்டம் விளையாடும் அணிகளும் இரண்டு இணையான உறுப்பினர் நாடுகளும் போட்டியிடுவதாக இருந்தாலும் சிம்பாப்வே இங்கிலாந்து, தென்னாபிரிக்காவின் அழுத்தம் காரணமாக சிம்ப்பாப்வே அணி போடியிலிருந்து விழகிக்கொண்டது. இதில் ஏற்பட்ட வெற்றிடத்தை இன்னொரு இணையான உறுப்பு நாட்டைக் கொண்டு நிரப்புவதாக முடிவெடுக்கப்பட்டது.
இணையான உறுப்பு நாடுகளிடையே (கென்யா, சுகொட்லாந்து, அயர்லாந்து, நெதர்லாந்து, கனடா, பர்முயுடா) ஐசிசி நடாத்திய தகுதிகான் போட்டியில் இறுதி போட்டிக்கு தகுதிபெற்ற இரண்டு நாடுகளும் மூன்றாம் நிலையைப் பெற்ற அணியும் போட்டித்தொடரில் இணைய தகுதிபெற்றன.[6] அயர்லாந்து , நெதர்லாந்து அணிகள் ஐசிசி தகுதிகான் போட்டிகளின் இறுதி ஆட்டத்துக்கு தகுதிபெற்றதன் மூலமும் அரயிறுதிப்போட்டிகளில் தோல்விகண்ட இரண்டு அணிகளிடயே நடைபெற்ற போடியில் வென்றதன் மூலம் சுகொட்லாந்தும் 2009 ஐசிசி உலக இருபது20 போட்டிகளில் பங்குபற்ற தகுதிபெற்றன.[7]
சட்ட விதிகள்
தொகுகுழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகளுக்கான புள்ளி வழங்கள் சீர்த்தரம் பின்வருமாறு:
முடிவு | புள்ளிகள் |
---|---|
வெற்றி | 2 புள்ளிகள் |
முடிவில்லை | 1 புள்ளிகள் |
தோல்வி | 0 புள்ளிகள் |
இரண்டு அணிகளும் தமக்கான நிறைவுகள் முடிவடைந்த நிலை சம ஓட்டங்களைப் பெறுவார்களாயின் போல் அவுட் முறையில் வெற்றி தோல்வி தீர்மானிக்கப்படும்.[8].
குழு நிலை மற்றும் சூப்பர் 8 நிலையில் அணிகள் பின்வரும் சீர்தரங்களைக் கொண்டு தரப்படுத்தப்படும்:[9]
- கூடிய புள்ளிகள்
- சமனாயின், கூடிய வெற்றிகள்.
- சமனாயின், கூடுதலான நிகர ஓட்ட விகிதம் (Net run rate).
- சமனாயின் ஆட்டவீதம் (strike rate)
- சமனாயின் நேரடி மோதல்களின் முடிவுகள்
குழுக்கள்
தொகு2007 அக்டோபர் 31 ஆம் நாள் 2007 ஐசிசி உலக இருபது20 போட்டித்தொடரில் பெற்ற இடங்களைப் கருத்தில் கொண்டு குழுக்கள் அறிவிக்கப்பட்டன.
குழு A | குழு B | குழு C | குழு D |
---|---|---|---|
இந்தியா(1வது) வங்காளதேசம்(8வது) அயர்லாந்து (9வது) |
பாக்கித்தான்(2வது) இங்கிலாந்து(7வது) நெதர்லாந்து(10வது) |
ஆத்திரேலியா(3வது) இலங்கை(6வது) மேற்கிந்தியத் தீவுகள்(11வது) |
நியூசிலாந்து(4வது) தென்னாப்பிரிக்கா(5வது) இசுக்காட்லாந்து(12வது) |
போட்டிகள்
தொகுமுன்னோட்டப் போட்டிகள்
தொகு 13/14 மே 2009
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
20 மே 2009
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணய சுழற்சி: Chairman's XI நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
அயர்லாந்து
152/5 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
அயர்லாந்து
139/9 (20 நிறைவுகள்) |
எ
|
PCA Masters XI
140/4 (19.2 நிறைவுகள்) |
- நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: நெதர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
29 மே 2009
ஓட்டப்பலகை |
எ
|
||
- நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
30 மே 2009
ஓட்டப்பலகை |
அயர்லாந்து
119 (19.2 நிறைவுகள்) |
எ
|
|
- நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
30 மே 2009
ஓட்டப்பலகை |
எ
|
PCA Masters XI
148/6 (20 நிறைவுகள்) | |
- நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: ஆஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
அயர்லாந்து
130/7 (20 நிறைவுகள்) |
எ
|
|
- நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: வங்காளதேசம் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: நெதர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
குழுநிலை
தொகுகுழு A
தொகுTeam | Seed | Pld | W | L | NR | நிஒவி | Pts |
---|---|---|---|---|---|---|---|
இந்தியா (1) | A1 | 2 | 2 | 0 | 0 | +1.227 | 4 |
அயர்லாந்து (9) | A2 | 2 | 1 | 1 | 0 | -0.162 | 2 |
வங்காளதேசம் (8) | 2 | 0 | 2 | 0 | -0.966 | 0 |
எ
|
||
- நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
- வங்காளதேசம் போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், இந்தியா, அயர்லாந்து qualified for the Super 8s as a result
எ
|
||
- நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
- Rain prior to the match delayed the start, shortened the game to 18 overs a side.
குழு B
தொகுTeam | Seed | Pld | W | L | NR | நிஒவி | Pts |
---|---|---|---|---|---|---|---|
இங்கிலாந்து (7) | B2 | 2 | 1 | 1 | 0 | +1.175 | 2 |
பாக்கித்தான் (2) | B1 | 2 | 1 | 1 | 0 | +0.850 | 2 |
நெதர்லாந்து (10) | 2 | 1 | 1 | 0 | -2.025 | 2 |
எ
|
||
- நாணய சுழற்சி: நெதர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
- இங்கிலாந்து go through to the Super 8 stage as a result of this match.
எ
|
||
- நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- நெதர்லாந்து போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், பாக்கிஸ்தான் go through to the Super 8 stage as a result of this match.
குழு C
தொகுTeam | Seed | Pld | W | L | NR | நிஒவி | Pts |
---|---|---|---|---|---|---|---|
இலங்கை (6) | C2 | 2 | 2 | 0 | 0 | +0.626 | 4 |
மேற்கிந்தியத் தீவுகள் (11) | C1 | 2 | 1 | 1 | 0 | +0.715 | 2 |
ஆத்திரேலியா (3) | 2 | 0 | 2 | 0 | -1.331 | 0 |
எ
|
||
- நாணய சுழற்சி: ஆஸ்திரேலியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
ஆஸ்திரேலியா போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், இலங்கை, மேற்கிந்தியத் தீவுகள் advance to the Super 8s as a result.
எ
|
||
- நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
குழு D
தொகுTeam | Seed | Pld | W | L | NR | நிஒவி | Pts |
---|---|---|---|---|---|---|---|
தென்னாப்பிரிக்கா (5) | D2 | 2 | 2 | 0 | 0 | +3.275 | 4 |
நியூசிலாந்து (4) | D1 | 2 | 1 | 1 | 0 | +0.309 | 2 |
இசுக்காட்லாந்து (12) | 2 | 0 | 2 | 0 | -5.281 | 0 |
எ
|
||
- நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது. (Match reduced to 7 overs per side.)
எ
|
||
- நாணய சுழற்சி: இசுக்காட்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
- இசுக்காட்லாந்து போட்டியிலிருந்து நிக்கப்பட்டனர், தென்னாபிரிக்கா, நியூசிலாந்து சூப்ப8 நிலைக்கு தகுதி பெற்றன.
எ
|
||
- நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
சூப்பர்8
தொகுசூப்பர்8 குழு E, குழு F என்ற இரண்டுகுழுக்களைக் கொண்டிருக்கும்.குழு E இல் A1, B2, C1, D2 அணிகளும், குழு F இல் A2, B1, C2, D1 அணிகளும் காணப்படும். A1என்பது A குழுவில் முதல் அணியைக் குறிக்கும், அதேபோல B2 என்பது B குழுவின் 2வது அணியைக் குறிக்கும்.
குழு E
தொகுTeam | Pld | W | L | NR | நிஒவி | Pts |
---|---|---|---|---|---|---|
தென்னாப்பிரிக்கா | 3 | 3 | 0 | 0 | +0.787 | 6 |
மேற்கிந்தியத் தீவுகள் | 3 | 2 | 1 | 0 | +0.063 | 4 |
இங்கிலாந்து | 3 | 1 | 2 | 0 | -0.414 | 2 |
இந்தியா | 3 | 0 | 3 | 0 | -0.466 | 0 |
எ
|
||
- நாணய சுழற்சி: இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இந்தியா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
- தென்னாபிரிக்கா போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- இந்தியா போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
எ
|
||
- நாணய சுழற்சி: இங்கிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- இங்கிலாந்து போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
எ
|
||
- நாணய சுழற்சி: தென்னாபிரிக்கா நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
குழு F
தொகுTeam | Pld | W | L | NR | நிஒவி | Pts |
---|---|---|---|---|---|---|
இலங்கை | 3 | 3 | 0 | 0 | +1.267 | 6 |
பாக்கித்தான் | 3 | 2 | 1 | 0 | +1.185 | 4 |
நியூசிலாந்து | 3 | 1 | 2 | 0 | -0.232 | 2 |
அயர்லாந்து | 3 | 0 | 3 | 0 | -2.183 | 0 |
எ
|
||
- நாணய சுழற்சி: அயர்லாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: நியூசிலாந்து நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
எ
|
||
- நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- அயர்லாந்து போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
எ
|
||
- நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- பாக்கிஸ்தான் போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
எ
|
||
- நாணய சுழற்சி: இலங்கை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- இலங்கை போட்டியின் முடிவினால் அரை-இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- நியூசிலாந்து போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
வெளியேற்ற நிலை
தொகுஅரை இறுதி | இறுதி | ||||||
18 சூன் - டிரெண்ட்பிரிஜ், நொடிங்கம் | |||||||
தென்னாப்பிரிக்கா | 142/5(20.0) | ||||||
பாக்கித்தான் | 149/4(20.0) | ||||||
21 சூன் - லோட்ஸ், இலண்டன் | |||||||
பாக்கித்தான் | 139/2(18.4) | ||||||
இலங்கை | 138/6(20.0)
| ||||||
19 சூன் - கெனிங்டன் ஓவல், இலண்டன் | |||||||
இலங்கை | 158/5(20.0) | ||||||
மேற்கிந்தியத் தீவுகள் | 101(17.4) |
- 2007 ஐசிசி உலக இருபது20 போடித்தொடரில் அரையிறுதிக்கு தகுதி பெற்ற அணிகளில் பாக்கிஸ்தான் அணி மட்டுமே 2009 ஆண்டில் அரயிறுதிக்கு தெரிவானது.
அரை-இறுதி
தொகுஎ
|
||
- நாணய சுழற்சி: பாக்கிஸ்தான் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- பாக்கிஸ்தான் போட்டியின் முடிவினால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- தென்னாபிரிக்கா போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
எ
|
||
- நாணய சுழற்சி: மேற்கிந்தியத் தீவுகள் நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் களத்தடுப்பில் ஈடுபட முடிவெடுத்தது.
- திலகரத்ன தில்சான் scored 60.76% of இலங்கை's runs, which was a new Twenty20 record.
- However, this record only stood for a matter of hours, as Chris Gayle scored 62.38% of மேற்கிந்தியத் தீவுகள்' total.
- இலங்கை போட்டியின் முடிவினால் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
- மேற்கிந்தியத் தீவுகள் போட்டியின் முடிவினால் தொடரிலிருந்து நீக்கப்பட்டது.
இறுதி
தொகுஎ
|
||
- நாணய சுழற்சி: இலஙகை நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பாட முடிடுவெடுத்தது.
- பாக்கிஸ்தான் போடித்தொடரை வென்றது
ஊடகங்கள்
தொகுCoverage of the 2009 ICC World Twenty20 in the following countries will be:
- Television networks
- ஆஸ்திரேலியா — Fox Sports (நேரடி)
- ஆஸ்திரேலியா — Nine Network (குழு C ஆஸ்திரேலியா & Super 8s மேற்கிந்தியத் தீவுகள் matches live, plus Knockout Stage)
- வங்காளதேசம் — வங்காளதேசம் Television (நேரடி)
- கனடா — Asian Television Network (நேரடி)
- ஐரோப்பா — Eurosport2 (நேரடி)
- இந்தியா — DD National (இந்தியத் துடுப்பாட்ட அணி's matches live)
- இந்தியா — STAR Cricket (நேரடி)
- மத்திய கிழக்கு —Arab Digital Distribution (நேரடி)
- நியூசிலாந்து — SKY Network Television (நேரடி)
- பசுப்பிக் தீவுகள் — Fiji TV
- பாக்கிஸ்தான் — GEO Super (நேரடி)
- பாக்கிஸ்தான் — பாக்கிஸ்தான் தொலைக்காட்சி கூட்டுத்தாபனம் (நேரடி)
- தென்னாபிரிக்கா — Supersport (நேரடி)
- தென்னாபிரிக்கா — Sabc3 Sport (Select matches(குழு + Super 8's) + Knockout, live)
- இலங்கை — இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனம் (நேரடி)
- ஐக்கிய இராச்சியம், அயர்லாந்து குடியரசு— Sky Sports (நேரடி), பிபிசி(highlights)
- ஐக்கிய அமெரிக்கா — DirecTV (நேரடி)
குறிப்புகள்
தொகு- ↑ ICC World Twenty20 2009 to be held in சூன், Cricinfo, retrieved 28 November 2007
- ↑ "ICC events-2006". cricinfo.com.
- ↑ Briggs, Simon (1 சூன் 2006) - Kent call the tune with a quick single பரணிடப்பட்டது 2007-06-27 at the வந்தவழி இயந்திரம் - த டெயிலி டெலிகிராப். Retrieved 4 December 2006
- ↑ Women's World Twenty20 to run alongside the men's, கிரிக்இன்ஃபோ. Retrieved 3 January 2008
- ↑ இங்கிலாந்து joy at World Cup planning, BBC Sport. Retrieved 4 December 2006
- ↑ Accreditation process for ICC World Twenty20 Qualifier in அயர்லாந்து opens, ICC Website. Retrieved 25 சூன் 2008
- ↑ http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7484861.stm, BBC Sport Website, retrieved ஜூலை 4 2008
- ↑ Playing conditions பரணிடப்பட்டது 2008-07-20 at the வந்தவழி இயந்திரம், from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007
- ↑ Final WorldTwenty20 Playing conditions பரணிடப்பட்டது 2008-09-11 at the வந்தவழி இயந்திரம், from ICC World Twenty20 homepage, retrieved 12 September 2007
மேற்கோள்கள்
தொகு- Miller, Andrew (4 சூன் 2009). "Bringing the monster back home". CricInfo. ESPN.
வெளியிணைப்புகள்
தொகு- Official Site பரணிடப்பட்டது 2009-05-30 at the வந்தவழி இயந்திரம்