2011 இந்தியன் பிரீமியர் லீக்
2011 இந்தியன் பிரீமியர் லீக், சுருக்கமாக IPL 4 அல்லது 2011 IPL, இது நான்காவது இந்தியன் பிரீமியர் லீக் நிகழ்வாகும். இதனை இந்தியத் துடுப்பாட்டக் கட்டுப்பாடு வாரியம் (பிசிசிஐ) 2007 தொடங்கியது. இது இந்தியாவில் உள்ள சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னையில் தொடங்குகிறது. 2010ன் முந்தைய சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ். ஏப்ரல் 8 முதல் மே 28 2011 நடைபெறும்.[1] இத்தொடரின் இறுதிப் போட்டியில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை 58 ஓட்டங்கள் வித்தியாசத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீழ்த்தி இரண்டாவது முறையாக வாகையர் பட்டம் சூடியது.
நிர்வாகி(கள்) | பிசிசிஐ |
---|---|
துடுப்பாட்ட வடிவம் | இருபது20 |
போட்டித் தொடர் வடிவம் | சுற்று கட்டம் மற்றும் நேரெதிர் விளையாட்டு கட்டம் |
நடத்துனர்(கள்) | இந்தியா |
வாகையாளர் | சென்னை சூப்பர் கிங்க்ஸ் |
மொத்த பங்கேற்பாளர்கள் | 10 |
மொத்த போட்டிகள் | 74 |
தொடர் நாயகன் | கிரிஸ் கெய்ல் |
அதிக ஓட்டங்கள் | கிரிஸ் கெய்ல் |
அதிக வீழ்த்தல்கள் | லசித் மாலிங்க |
அலுவல்முறை வலைத்தளம் | www.iplt20.com |
நடைபெறும் இடங்கள்
தொகுசென்னை | மும்பை | மொகாலி | கொல்கத்தா |
---|---|---|---|
சென்னை சூப்பர் கிங்ஸ் | மும்பை இந்தியன்ஸ் | கிங்சு இலெவன் பஞ்சாபு | கொல்கத்தா நைட் ரைடர்ஸ் |
சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம் | வான்கேடே அரங்கம் | பஞ்சாப் துடுப்பாட்ட வாரிய அரங்கம் | ஈடன் கார்டன்ஸ் |
அரங்கின் கொள்ளளவு: 50,000 | அரங்கின் கொள்ளளவு: 45,000 | அரங்கின் கொள்ளளவு: 30,000 | அரங்கின் கொள்ளளவு: 90,000 |
தர்மசாலா | பெங்களூரு | ||
கிங்சு இலெவன் பஞ்சாபு | பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் | ||
HPCA அரங்கம் | எம். சின்னசுவாமி அரங்கம் | ||
அரங்கின் கொள்ளளவு: 23,000 | அரங்கின் கொள்ளளவு: 45,000 | ||
ஐதராபாத் | இந்தூர் | ||
டெக்கான் சார்ஜர்ஸ் | கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா | ||
இராஜிவ் காந்தி பன்னாட்டு துடுப்பாட்ட அரங்கம் | ஹோல்கார் துடுப்பாட்ட அரங்கம் | ||
அரங்கின் கொள்ளளவு: 40,000 | அரங்கின் கொள்ளளவு: 30,000 | ||
கொச்சி | செய்ப்பூர் | Navi மும்பை | தில்லி |
கொச்சி இட்டசுக்கேர்சு கேரளா | ராஜஸ்தான் ராயல்ஸ் | புனே வாரியர்சு இந்தியா | |
சவகர்லால் நேரு அரங்கம் | சுவாமி மான்சிங் அரங்கம் | டிஒய். பாட்டில் அரங்கம் | பெரோசா கோட்லா |
அரங்கின் கொள்ளளவு: 60,000 | அரங்கின் கொள்ளளவு: 30,000 | அரங்கின் கொள்ளளவு: 55,000 | அரங்கின் கொள்ளளவு: 48,000 |
முடிவுகள்
தொகுசுற்று கட்டம்
தொகுநேரெதிர் விளையாட்டு கட்டம்
தொகுதொடக்க நிலை | இறுதிப்போட்டி | |||||||||||
28 மே 2011 — சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை | ||||||||||||
24 மே 2011 — வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||||||
1 | chennai | |||||||||||
2 | ||||||||||||
27 மே 2011 — சேப்பாக்கம் துடுப்பாட்ட அரங்கம், சென்னை | ||||||||||||
25 மே 2011 — வான்கேடே அரங்கம், மும்பை | ||||||||||||
3 | ||||||||||||
4 | ||||||||||||
Group stage
தொகு
இதனையும் பார்க்கவும்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "Next three IPL seasons to comprise 74 matches each". CricInfo. 2010-09-05. பார்க்கப்பட்ட நாள் 2010-09-22.