2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (அரியலூர் மாவட்டம்)
அரியலூர் மாவட்டத்தில் அரியலூர், ஜெயங்கொண்டம்எனும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் அரியலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:[1]
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
அஇஅதிமுக | துரை.மணிவேல் | 88,726 | 0% | ||
காங்கிரசு | பாளை தி அமரமூர்த்தி | 70,906 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
அஇஅதிமுக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
பாமக | ஜெ.குரு | 92,739 | 0% | ||
அஇஅதிமுக | பா. இளவழகன் | 77,601 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
பாமக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Tamil Nadu Assembly Election Results in 2011". www.elections.in. பார்க்கப்பட்ட நாள் 2022-08-27.
- ↑ Detailes Result (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.
- ↑ Detailes Result 2011, Aseembly Election Tamil Nadu (PDF). Election Commission of Tamil Nadu (Report). Archived from the original (PDF) on 15 February 2017. பார்க்கப்பட்ட நாள் 9 May 2021.