2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சென்னை மாவட்டம்)

சென்னை மாவட்டத்தில் டாக்டர் இராதாகிருஷ்ணன் நகர், பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், திரு.வி.க நகர் (தனி), எழும்பூர் (தனி), இராயபுரம், துறைமுகம், சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி, ஆயிரம் விளக்கு, அண்ணா நகர், விருகம்பாக்கம், சைதாப்பேட்டை, தியாகராய நகர், மயிலாப்பூர், வேளச்சேரி எனும் பதினாறு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பி. வெற்றிவேல் 83777 0%
திமுக பி.கே.சேகர் பாபு 52522 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பெரம்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் ஏ. சுந்தரராஜன் 84668 0%
பெமக என்.ஆர்.தனபாலன் 67245 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கொளத்தூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக மு.க.ஸ்டாலின் 68784 0%
[[அதிமுக|]] சைதை சா. துரைசாமி 65965 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வில்லிவாக்கம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பிரபாகர் 68612 0%
திமுக க.அன்பழகன் 57830 0%
பதிவான வாக்குகள் 1,30,834 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திரு.வி.க. நகர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] வ. நீலகண்டன் 72887 0%
காங்கிரசு சி.நடேசன் 43546 0%
பதிவான வாக்குகள் 1,23,771 0%
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: எழும்பூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக கே. நல்லதம்பி 51772 0%
திமுக பரிதி. இளம்வழுதி 51570 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இராயபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] டி. ஜெயக்குமார் 65099 0%
காங்கிரசு மனோ 43727 0%
பதிவான வாக்குகள் 1,12,614 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: துறைமுகம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பழ. கருப்பையா 53920 0%
இயூமுலீ அல்தாப் உசேன் 33603 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக ஜெ.அன்பழகன் 64191 0%
மமக எம்.தமிமுன் அன்சாரி 54988 0%
பதிவான வாக்குகள் 1,29,739 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: ஆயிரம் விளக்கு
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பா. வளர்மதி 67522 0%
திமுக அசன் முகமது ஜின்னா 59930 0%
பதிவான வாக்குகள் 1,33,601 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: அண்ணா நகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எஸ்.கோகுல இந்திரா 88954 0%
காங்கிரசு அறிவழகன் 52364 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விருகம்பாக்கம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக ப.பார்த்தசாரதி 71524 0%
திமுக க.தனசேகரன் 57430 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சைதாப்பேட்டை
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஜி. செந்தமிழன் 79856 0%
திமுக மு.மகேஷ் குமார் 67785 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: தியாகராயநகர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] வி.பி. கலைராஜன் 75883 0%
காங்கிரசு செல்வகுமார் 43421 0%
பதிவான வாக்குகள் 1,29,484 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மயிலாப்பூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஆர். ராஜலட்சுமி 80063 0%
காங்கிரசு கே.வீ.தங்கபாலு 50859 0%
பதிவான வாக்குகள் 1,42,997 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வேளச்சேரி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] எம்.கே. அசோக் 82145 0%
பாமக மு.ஜெயராமன் 50425 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a