2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (சேலம் மாவட்டம்)
சேலம் மாவட்டத்தில் கங்கவள்ளி(தனி), ஆத்தூர் (தனி), ஏற்காடு (தனி)), ஓமலூர், மேட்டூர், எடப்பாடி, சங்ககிரி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீரபாண்டி எனும் பதினொன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]
- 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் சேலம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
- வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
- இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
- கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | ஆர். சுபா | 72,922 | 0% | ||
திமுக | கு.சின்னதுரை | 59,475 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,49,605 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எஸ். மாதேஸ்வரன் | 87,828 | 0% | ||
காங்கிரசு | அர்த்த நாரி | 57 654 | 0% | ||
பதிவான வாக்குகள் | 158485 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | செ. பெருமாள் | 104,221 | 0% | ||
திமுக | சி.தமிழ்செல்வன் | 66,639 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,79,018 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | பல்பாக்கி கிருஷ்ணன் | 1,12,102 | 0% | ||
பாமக | அ.தமிழரசு. | 65,558 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,87,643 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | எஸ்.ஆர்.பார்த்திபன் | 75,672 | 0% | ||
பாமக | ஜி.கே.மணி | 73,078 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | கே. பழனிச்சாமி | 1,04,586 | 0% | ||
பாமக | கார்த்திக். | 69,848 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,85,174 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | விஜயலட்சுமி பழனிச்சாமி | 1,05,502 | 0% | ||
திமுக | வீரபாண்டி எஸ்.ஆறுமுகம் | 70,423 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,84,859 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | ஜி. வெங்கடாஜலம் | 95,935 | 0% | ||
திமுக | இரா.ராஜேந்திரன் | 68,274 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,69,305 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
தேமுதிக | மோகன் ராஜ் | 88,956 | 0% | ||
காங்கிரசு | ஜெயபிரகாஷ் | 59,591 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
தேமுதிக கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எம்.கே. செல்வராஜ் | 1,12,691 | 0% | ||
திமுக | எஸ்.ஆர்.சிவலிங்கம் | 52,476 | 0% | ||
பதிவான வாக்குகள் | 0 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
[[அதிமுக|]] | எஸ்.கே. செல்வம் | 100155 | 0% | ||
திமுக | வீரபாண்டி ஆ.இராஜேந்திரன் | 73,657 | 0% | ||
பதிவான வாக்குகள் | 1,79,472 | 0% | n/a | ||
[[அதிமுக|]] கைப்பற்றியது | மாற்றம் | n/a |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.