2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (பெரம்பலூர் மாவட்டம்)

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், குன்னம் எனும் இரண்டு சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பெரம்பலூர் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்

பெரம்பலூர் (தனி) தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: பெரம்பலூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] இளம்பை இரா. தமிழ்ச்செல்வன் 98,497 0%
திமுக எம்.பிரபாகரன் 79,418 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

குன்னம் தொகு

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: குன்னம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
திமுக எஸ்.எஸ். சிவசங்கர் 81,723 0%
தேமுதிக துரை காமராஜ் 58,766 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
திமுக கைப்பற்றியது மாற்றம் n/a