2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் (விழுப்புரம் மாவட்டம்)

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி, மயிலம், திண்டிவனம் (தனி), வானூர் (தனி), விழுப்புரம், விக்கிரவாண்டி, திருக்கோயிலூர், உளுந்தூர்ப்பேட்டை, ரிஷிவந்தியம், சங்கராபுரம், கள்ளக்குறிச்சி (தனி)எனும் பதினொன்று சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. இந்த சட்டமன்றத் தொகுதிகளுக்கு 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் இங்கு தரப்பட்டுள்ளன.[1]

  • 2011 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் விழுப்புரம் மாவட்டத்தில் போட்டியிட்ட வேட்பாளர்களின் பெயர்கள், அவர்களது கட்சி, சின்னம் மற்றும் பெற்ற வாக்குகள் பற்றிய விரிவான தகவல்கள்:
  1. வெற்றி பெற்ற வேட்பாளர் பெயர் வண்ணத்தில்
  2. இரண்டாவதாக வந்த வேட்பாளர் பெயர் -
  3. கட்டுப்பணம் (டெபாசிட்) திரும்பக் கிடைத்தவர் - வண்ணம்
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: செஞ்சி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
பாமக அ.கணேஷ்குமார் 77,026 0%
தேமுதிக சிவா என்ற சிவலிங்கம் 75,215 0%
பதிவான வாக்குகள் - 0% n/a
பாமக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: மயிலம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] கே.பி. நாகராஜன் 81656 0%
பாமக இரா. பிரகாஷ் 61575 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திண்டிவனம் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] டாக்டர் த. அரிதாஸ் 80,553 0%
பாமக மொ.ப.சங்கர் 65,016 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: வானூர் (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ஐ. ஜானகிராமன் 88,834 0%
திமுக செ.புஷ்பராஜ் 63,696 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விழுப்புரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] சி.வி. சண்முகம் 90,304 0%
திமுக க.பொன்முடி 78,207 0%
பதிவான வாக்குகள் 1,71,895 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: விக்கிரவாண்டி
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
சிபிஎம் ராமமூர்த்தி 78,650 0%
திமுக கு.ராதாமணி 63,759 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
சிபிஎம் கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: திருக்கோயிலூர்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக வெங்கடேசன் 78,229 0%
திமுக மு.தங்கம் தென்னரசு 69,438 0%
பதிவான வாக்குகள் 1,58,699 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: உளுந்தூர்பேட்ட
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] இரா. குமரகுரு 1,14,794 0%
விசி முகமது யூசுப் 61,286 0%
பதிவான வாக்குகள் 1,90,578 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: இரிஷிவந்தியம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
தேமுதிக விஜயகாந்த் 91,164 0%
காங்கிரசு சிவராஜ் 60,369 0%
பதிவான வாக்குகள் 1,71,416 0% n/a
தேமுதிக கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: சங்கராபுரம்
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] ப. மோகன் 87522 0%
திமுக தா.உதயசூரியன் 75324 0%
பதிவான வாக்குகள் 0 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல், 2011: கள்ளக்குறிச்சி (தனி)
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
[[அதிமுக|]] பா. அழகுவேல் பாபு 1,11,249 0%
விசி பாவரசு 51,521 0%
பதிவான வாக்குகள் 1,78,082 0% n/a
[[அதிமுக|]] கைப்பற்றியது மாற்றம் n/a

மேற்கோள்கள்

தொகு
  1. "Election Commission of India- State Election, 2011 to the Legislative Assembly Of Tamil Nadu" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2024-09-29.