2014 அனைத்துலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு

2014 அனைத்துலக இசுலாமிய தமிழ் இலக்கிய மாநாடு என்பது 2014 பெப்ரவரி 14-16 திகதிகளில் கும்பககோணம், தமிழ்நாட்டில் நடைபெற்ற ஒரு தமிழ் மாநாடு ஆகும். இந்த மாநாட்டில் "தமிழக முசுலிம்களின் இசைப் பாடல் மரபுகள்" என்ற பொதுப்பொருளில் ஆய்வரங்கு நடைபெற்றது. இந்த மாநாட்டினை சென்னை இசுலாமிய இலக்கியக் கழகம் ஒழுங்கு செய்திருந்தது.[1]

வெளியீடுகள்தொகு

  • மாநாட்டு சிறப்பு இதழ்
  • ஆய்வரங்கக் கோவை
  • ஆலிப்புலவரின் மிஃறாசு மாலை
  • அப்துல் ரகுமானின் பாலை நிலா
  • மூன்றாவது மாநில மாநாட்டில் நடைபெற்ற படைப்பிலக்கியப் பயிலரங்கு கருத்துரைத் தொகுப்பு நூல்
  • எழுதுகோல் காலாண்டிதழ்
  • பல்துறை நூல்கள்

மேற்கோள்கள்தொகு

  1. "உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாடு கும்பகோணத்தில்". 2014-03-07 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2014-03-15 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்தொகு