2017 பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல்


2017 பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல் (The Brihanmumbai Mahanagar Palika election, 2017) பெருநகரமும்பை மாநகராட்சியின் 227 வார்டு உறுப்பினர்களை வாக்காளர்கள் தேர்ந்தெடுக்கும் தேர்தல் ஆகும். இத்தேர்தல் 21 பிப்ரவரி 2017 அன்று ஒரே கட்டமாக நடைபெற்றது. [1][2]மொத்த வாக்காளர்கள் 91,80,654 உள்ளனர். 23 பிப்ரவரி 2017 அன்று தேர்தல் முடிவு அறிவிக்கப்பட்டது.

2017 பெருநகர மும்பை மாநகராட்சி தேர்தல்

← 2012 21 பெப்ரவரி 2017 (2017-02-21) 2022 →
வாக்களித்தோர்55.53 %
 
கட்சி சிவ சேனா பா.ஜ.க காங்கிரசு

  பட்டம்
கட்சி தேகாக மநசே அமிஇமு

 
கட்சி சமாஜ்வாதி கட்சி

முந்தைய பெரும்பான்மை

சிவ சேனா

பெரும்பான்மை -தெரிவு

சிவ சேனா

தேர்தல் முடிவுகள்

தொகு
கட்சி வார்டுகள் எண்ணிக்கை மாற்றம் கூட்டணி வாரியாக
சிவ சேனா 84 உயர்வு 9 166
பாரதிய ஜனதா கட்சி 82 உயர்வு 51
இந்திய தேசிய காங்கிரசு 31 வீழ்ச்சி 21 40
தேசியவாத காங்கிரசு கட்சி 9 வீழ்ச்சி 4
மகாராட்டிரா நவநிர்மாண் சேனா 7 வீழ்ச்சி 21
சமாஜ்வாதி கட்சி 6 உயர்வு 6
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் 2 உயர்வு 2
பிறர் 6
மொத்தம் 227

இதனையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "BMC Election Results 2017 Live Updates: BJP gains big, Shiv Sena holds ground as Congress loses most". India Today (in ஆங்கிலம்). February 23, 2017. பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.
  2. Shaikh, Mohammed Uzair (2017-01-11). "BMC elections to be held on Feb 21, results out on Feb 23". India News, Breaking News | India.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-06-14.