2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று

இத்தாலியில் முதலாவது உறுதி செய்யப்பட்ட கொரோனாவைரசுத் தொற்று 31 சனவரி 2020 இல் இரு சீன சுற்றுலாப்பயணிகள் உரோம் நகரில் பரிசோதிக்கப்பட்டதில் தெரிய வந்தது.[2] ஒரு வாரத்தின் பின் ஊகான் நகரில் இருந்து திரும்பியனுப்பப்பட்ட இத்தாலியர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நோய்த்தாக்கம் உள்ளவராக உறுதிசெய்யப்பட்டது.[3] பின்னர் ஒரு தொகுதியினர் நோய்த்தாக்கம் உள்ளவர்களாக 16 பேர் 21 பெப்ரவரியில் லோம்பார்டியில் உறுதி செய்யப்பட்டனர்.[4] மேலும் 60 பேர் கண்டுபிடிக்கப்பட்டதுடன் முதலாவது இறப்பும் 22 பெப்ரவரியில் நிகழ்ந்தது. மார்ச் ஆரம்பத்தில் இத்தாலி முழுவதும் நோய் பரவியது.[5]

2020 இத்தாலியில் கொரோனாவைரசுத் தொற்று
COVID-19 outbreak Italy per capita cases map.svg
மாகாணம் வாரியாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்/மில்லியன்
(16 ஏப்ரல் 2020 வரை)
COVID-19 Outbreak Cases in Italy (Density).svg
மாகாணம் வாரியாக உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்
(20 ஏப்ரல் 2020 வரை)
  50–99 உறுதிப்படுத்தப்பட்டவை
  100–499 உறுதிப்படுத்தப்பட்டவை
  500–999 உறுதிப்படுத்தப்பட்டவை
  1,000–4,999 உறுதிப்படுத்தப்பட்டவை
  5,000–9,999 உறுதிப்படுத்தப்பட்டவை
  ≥10,000 உறுதிப்படுத்தப்பட்டவை
நோய்கோவிட்-19
தீநுண்மி திரிபுSARS-CoV-2
அமைவிடம்இத்தாலி
வந்தடைந்த நாள்31 சனவரி 2020
உறுதிப்படுத்தப்பட்ட தொற்றுகள்288,761[1]
சிகிச்சை பெறுவோர்39,187[1]
உடல்நலம் தேறியவர்கள்213,950[1]
இறப்புகள்
35,624[1]
அதிகாரப்பூர்வ இணையதளம்
www.salute.gov.it/nuovocoronavirus

2020, மே 01 வரை இத்தாலியில் 205,463 தீவிரமான கொரோனாவைரசுத் தொற்று பதிவாகியுள்ளது – இது ஏனைய நாடுகளில் பரவியுள்ள தொற்றுகளை விட மிக அதிகமானதாக இருந்தது.[6] மொத்தமாக உறுதிப்படுத்தப்பட்டவை:205,463, இறப்புகள்: 27,967, உடல்நலம் தேறியவர்கள்: 75,945 ஆகும்.[1]

காலவரிசைதொகு

கோவிட்-19 தொற்றுகள் - இத்தாலி  ()
     இறப்புகள்        உடல்நலம் தேறியவர்கள்        சிகிச்சை பெறுவோர்
தேதி
# மொத்தத் தொற்றுகள்
# இறப்புகள்
2020-01-31 2(n.a.)
2(=)
2020-02-06 3(+50%)
3(=)
2020-02-21
20(+567%) 1(n.a.)
2020-02-22
79(+295%) 2(+100%)
2020-02-23
150(+90%) 3(+50%)
2020-02-24
229(+53%) 6(+100%)
2020-02-25
322(+41%) 10(+67%)
2020-02-26
445(+38%) 12(+20%)
2020-02-27
650(+46%) 17(+42%)
2020-02-28
888(+37%) 21(+24%)
2020-02-29
1,128(+27%) 29(+38%)
2020-03-01
1,694(+50%) 34(+17%)
2020-03-02
2,036(+20%) 52(+53%)
2020-03-03
2,502(+23%) 79(+52%)
2020-03-04
3,089(+23%) 107(+35%)
2020-03-05
3,858(+25%) 148(+38%)
2020-03-06
4,636(+20%) 197(+33%)
2020-03-07
5,883(+27%) 233(+18%)
2020-03-08
7,375(+25%) 366(+57%)
2020-03-09
9,172(+24%) 463(+27%)
2020-03-10
10,149(+11%[i]) 631(+36%)
2020-03-11
12,462(+23%[ii]) 827(+31%)
2020-03-12
15,113(+21%) 1,016(+23%)
2020-03-13
17,660(+17%) 1,266(+25%)
2020-03-14
21,157(+20%) 1,441(+14%)
2020-03-15
24,747(+17%) 1,809(+26%)
2020-03-16
27,980(+13%[iii]) 2,158(+19%)
2020-03-17
31,506(+13%[iv]) 2,503(+16%)
2020-03-18
35,713(+13%[v]) 2,978(+19%)
2020-03-19
41,035(+15%) 3,405(+14%)
2020-03-20
47,021(+15%) 4,032(+18%)
2020-03-21
53,578(+14%) 4,825(+20%)
2020-03-22
59,138(+10%) 5,476(+13%)
2020-03-23
63,927(+8.1%) 6,077(+11%)
2020-03-24
69,176(+8.2%) 6,820(+12%)
2020-03-25
74,386(+7.5%) 7,503(+10%)
2020-03-26
80,539(+8.3%[vi]) 8,215(+9.5%)
2020-03-27
86,498(+7.4%) 9,134(+11%)
2020-03-28
92,472(+6.9%) 10,023(+9.7%)
2020-03-29
97,689(+5.6%) 10,779(+7.5%)
2020-03-30
1,01,739(+4.1%) 11,591(+7.5%)
2020-03-31
1,05,792(+4%) 12,428(+7.2%)
2020-04-01
1,10,574(+4.5%) 13,155(+5.8%)
2020-04-02
1,15,242(+4.2%) 13,915(+5.8%)
2020-04-03
1,19,827(+4%) 14,681(+5.5%)
2020-04-04
1,24,632(+4%) 15,362(+4.6%)
2020-04-05
1,28,948(+3.5%) 15,887(+3.4%)
2020-04-06
1,32,547(+2.8%) 16,523(+4%)
2020-04-07
1,35,586(+2.3%) 17,127(+3.7%)
2020-04-08
1,39,422(+2.8%) 17,669(+3.2%)
2020-04-09
1,43,626(+3%) 18,279(+3.5%)
2020-04-10
1,47,577(+2.8%) 18,849(+3.1%)
2020-04-11
1,52,271(+3.2%) 19,468(+3.3%)
2020-04-12
1,56,363(+2.7%) 19,899(+2.2%)
2020-04-13
1,59,516(+2%) 20,465(+2.8%)
2020-04-14
1,62,488(+1.9%) 21,067(+2.9%)
2020-04-15
1,65,155(+1.6%) 21,645(+2.7%)
2020-04-16
1,68,941(+2.3%) 22,170(+2.4%)
2020-04-17
1,72,434(+2.1%) 22,745(+2.6%)
2020-04-18
1,75,925(+2%) 23,227(+2.1%)
2020-04-19
1,78,972(+1.7%) 23,660(+1.9%)
2020-04-20
1,81,228(+1.3%) 24,114(+1.9%)
2020-04-21
1,83,957(+1.5%) 24,648(+2.2%)
2020-04-22
1,87,327(+1.8%) 25,085(+1.8%)
2020-04-23
1,89,973(+1.4%) 25,549(+1.8%)
2020-04-24
1,92,994(+1.6%) 25,969(+1.6%)
2020-04-25
1,95,351(+1.2%) 26,384(+1.6%)
2020-04-26
1,97,675(+1.2%) 26,644(+0.99%)
2020-04-27
1,99,414(+0.88%) 26,977(+1.2%)
2020-04-28
2,01,505(+1%) 27,359(+1.4%)
2020-04-29
2,03,591(+1%) 27,682(+1.2%)
2020-04-30
2,05,463(+0.92%) 27,967(+1%)
2020-05-01
2,07,428(+0.96%) 28,236(+0.96%)
2020-05-02
2,09,328(+0.92%) 28,710(+1.7%)
2020-05-03
2,10,717(+0.66%) 28,884(+0.61%)
2020-05-04
2,11,938(+0.58%) 29,079(+0.68%)
2020-05-05
2,13,013(+0.51%) 29,315(+0.81%)
2020-05-06
2,14,457(+0.68%) 29,684(+1.3%)
2020-05-07
2,15,858(+0.65%) 29,958(+0.92%)
2020-05-08
2,17,185(+0.61%) 30,201(+0.81%)
2020-05-09
2,18,268(+0.5%) 30,395(+0.64%)
2020-05-10
2,19,070(+0.37%) 30,560(+0.54%)
2020-05-11
2,19,814(+0.34%) 30,739(+0.59%)
2020-05-12
2,21,216(+0.64%) 30,911(+0.56%)
2020-05-13
2,22,104(+0.4%) 31,106(+0.63%)
2020-05-14
2,23,096(+0.45%) 31,368(+0.84%)
2020-05-15
2,23,885(+0.35%) 31,610(+0.77%)
2020-05-16
2,24,760(+0.39%) 31,763(+0.48%)
2020-05-17
2,25,435(+0.3%) 31,908(+0.46%)
2020-05-18
2,25,886(+0.2%) 32,007(+0.31%)
2020-05-19
2,26,699(+0.36%) 32,169(+0.51%)
2020-05-20
2,27,364(+0.29%) 32,330(+0.5%)
2020-05-21
2,28,006(+0.28%) 32,486(+0.48%)
2020-05-22
2,28,658(+0.29%) 32,616(+0.4%)
2020-05-23
2,29,327(+0.29%) 32,735(+0.36%)
2020-05-24
2,29,858(+0.23%) 32,785(+0.15%)
2020-05-25
2,30,158(+0.13%) 32,877(+0.28%)
2020-05-26
2,30,555(+0.17%) 32,955(+0.24%)
2020-05-27
2,31,139(+0.25%) 33,072(+0.36%)
2020-05-28
2,31,732(+0.26%) 33,142(+0.21%)
2020-05-29
2,32,248(+0.22%) 33,229(+0.26%)
2020-05-30
2,32,664(+0.18%) 33,340(+0.33%)
2020-05-31
2,32,997(+0.14%) 33,415(+0.22%)
2020-06-01
2,33,197(+0.09%) 33,475(+0.18%)
2020-06-02
2,33,515(+0.14%) 33,530(+0.16%)
2020-06-03
2,33,836(+0.14%) 33,601(+0.21%)
2020-06-04
2,34,013(+0.08%) 33,689(+0.26%)
2020-06-05
2,34,531(+0.22%) 33,774(+0.25%)
2020-06-06
2,34,801(+0.12%) 33,846(+0.21%)
2020-06-07
2,34,998(+0.08%) 33,899(+0.16%)
2020-06-08
2,35,278(+0.12%) 33,964(+0.19%)
2020-06-09
2,35,561(+0.12%) 34,043(+0.23%)
2020-06-10
2,35,763(+0.09%) 34,114(+0.21%)
2020-06-11
2,36,142(+0.16%) 34,167(+0.16%)
2020-06-12
2,36,305(+0.07%) 34,223(+0.16%)
2020-06-13
2,36,651(+0.15%) 34,301(+0.23%)
2020-06-14
2,36,989(+0.14%) 34,345(+0.13%)
2020-06-15
2,37,290(+0.13%) 34,371(+0.08%)
2020-06-16
2,37,500(+0.09%) 34,405(+0.1%)
2020-06-17
2,37,828(+0.14%) 34,448(+0.12%)
2020-06-18
2,38,159(+0.14%) 34,514(+0.19%)
2020-06-19
2,38,011(-.06%) 34,561(+0.14%)
2020-06-20
2,38,275(+0.11%) 34,610(+0.14%)
2020-06-21
2,38,499(+0.09%) 34,643(+0.1%)
2020-06-22
2,38,720(+0.09%) 34,657(+0.04%)
2020-06-23
2,38,833(+0.05%) 34,675(+0.05%)
2020-06-24
2,39,410(+0.24%) 34,644(-.09%)
2020-06-25
2,39,706(+0.12%) 34,678(+0.1%)
2020-06-26
2,39,961(+0.11%) 34,708(+0.09%)
2020-06-27
2,40,136(+0.07%) 34,716(+0.02%)
2020-06-28
2,40,310(+0.07%) 34,738(+0.06%)
2020-06-29
2,40,436(+0.05%) 34,744(+0.02%)
2020-06-30
2,40,578(+0.06%) 34,767(+0.07%)
2020-07-01
2,40,760(+0.08%) 34,788(+0.06%)
2020-07-02
2,40,961(+0.08%) 34,818(+0.09%)
2020-07-03
2,41,184(+0.09%) 34,833(+0.04%)
2020-07-04
2,41,419(+0.1%) 34,854(+0.06%)
2020-07-05
2,41,611(+0.08%) 34,861(+0.02%)
2020-07-06
2,41,819(+0.09%) 34,869(+0.02%)
2020-07-07
2,41,956(+0.06%) 34,899(+0.09%)
2020-07-08
2,42,149(+0.08%) 34,914(+0.04%)
2020-07-09
2,42,363(+0.09%) 34,926(+0.03%)
2020-07-10
2,42,639(+0.11%) 34,938(+0.03%)
2020-07-11
2,42,827(+0.08%) 34,945(+0.02%)
2020-07-12
2,43,061(+0.1%) 34,954(+0.03%)
2020-07-13
2,43,230(+0.07%) 34,967(+0.04%)
2020-07-14
2,43,344(+0.05%) 34,984(+0.05%)
2020-07-15
2,43,506(+0.07%) 34,997(+0.04%)
2020-07-16
2,43,736(+0.09%) 35,017(+0.06%)
2020-07-17
2,43,967(+0.09%) 35,028(+0.03%)
2020-07-18
2,44,216(+0.1%) 35,042(+0.04%)
2020-07-19
2,44,434(+0.09%) 35,045(+0.01%)
2020-07-20
2,44,624(+0.08%) 35,058(+0.04%)
2020-07-21
2,44,752(+0.05%) 35,073(+0.04%)
2020-07-22
2,45,032(+0.11%) 35,082(+0.03%)
2020-07-23
2,45,338(+0.12%) 35,092(+0.03%)
2020-07-24
2,45,590(+0.1%) 35,097(+0.01%)
2020-07-25
2,45,864(+0.11%) 35,102(+0.01%)
2020-07-26
2,46,118(+0.1%) 35,107(+0.01%)
2020-07-27
2,46,286(+0.07%) 35,112(+0.01%)
2020-07-28
2,46,488(+0.08%) 35,123(+0.03%)
2020-07-29
2,46,776(+0.12%) 35,129(+0.02%)
2020-07-30
2,47,158(+0.15%) 35,132(+0.01%)
2020-07-31
2,47,537(+0.15%) 35,141(+0.03%)
2020-08-01
2,47,832(+0.12%) 35,146(+0.01%)
2020-08-02
2,48,070(+0.1%) 35,154(+0.02%)
2020-08-03
2,48,229(+0.06%) 35,166(+0.03%)
2020-08-04
2,48,419(+0.08%) 35,171(+0.01%)
2020-08-05
2,48,803(+0.15%) 35,181(+0.03%)
2020-08-06
2,49,204(+0.16%) 35,187(+0.02%)
2020-08-07
2,49,756(+0.22%) 35,190(+0.01%)
2020-08-08
2,50,103(+0.14%) 35,203(+0.04%)
2020-08-09
2,50,566(+0.19%) 35,205(+0.01%)
2020-08-10
2,50,825(+0.1%) 35,209(+0.01%)
2020-08-11
2,51,237(+0.16%) 35,215(+0.02%)
2020-08-12
2,51,713(+0.19%) 35,225(+0.03%)
2020-08-13
2,52,235(+0.21%) 35,231(+0.02%)
2020-08-14
2,52,809(+0.23%) 35,234(+0.01%)
2020-08-15
2,53,438(+0.25%) 35,392(+0.45%)
2020-08-16
2,53,915(+0.19%) 35,396(+0.01%)
2020-08-17
2,54,235(+0.13%) 35,400(+0.01%)
2020-08-18
2,54,636(+0.16%) 35,405(+0.01%)
2020-08-19
2,55,278(+0.25%) 35,412(+0.02%)
2020-08-20
2,56,118(+0.33%) 35,416(+0.01%)
2020-08-21
2,57,065(+0.37%) 35,427(+0.03%)
2020-08-22
2,58,136(+0.42%) 35,430(+0.01%)
2020-08-23
2,59,345(+0.47%) 35,437(+0.02%)
2020-08-24
2,60,298(+0.37%) 35,441(+0.01%)
2020-08-25
2,61,174(+0.34%) 35,445(+0.01%)
2020-08-26
2,62,540(+0.52%) 35,458(+0.04%)
2020-08-27
2,63,949(+0.54%) 35,463(+0.01%)
2020-08-28
2,65,409(+0.55%) 35,472(+0.03%)
2020-08-29
2,66,853(+0.54%) 35,473(=)
2020-08-30
2,68,218(+0.51%) 35,477(+0.01%)
2020-08-31
2,69,214(+0.37%) 35,483(+0.02%)
2020-09-01
2,70,189(+0.36%) 35,491(+0.02%)
2020-09-02
2,71,515(+0.49%) 35,497(+0.02%)
2020-09-03
2,72,912(+0.51%) 35,507(+0.03%)
2020-09-04
2,74,644(+0.63%) 35,518(+0.03%)
2020-09-05
2,76,338(+0.62%) 35,534(+0.05%)
2020-09-06
2,77,634(+0.47%) 35,541(+0.02%)
2020-09-07
2,78,784(+0.41%) 35,553(+0.03%)
2020-09-08
2,80,153(+0.49%) 35,563(+0.03%)
2020-09-09
2,81,583(+0.51%) 35,577(+0.04%)
2020-09-10
2,83,180(+0.57%) 35,587(+0.03%)
2020-09-11
2,84,796(+0.57%) 35,597(+0.03%)
2020-09-12
2,86,297(+0.53%) 35,603(+0.02%)
2020-09-13
2,87,753(+0.51%) 35,610(+0.02%)
2020-09-14
2,88,761(+0.35%) 35,624(+0.04%)
2020-09-15
2,89,990(+0.43%) 35,633(+0.03%)
2020-09-16
2,91,442(+0.5%) 35,645(+0.03%)
2020-09-17
2,93,025(+0.54%) 35,658(+0.04%)
2020-09-18
2,94,932(+0.65%) 35,668(+0.03%)
2020-09-19
2,96,569(+0.56%) 35,692(+0.07%)
2020-09-20
2,98,156(+0.54%) 35,707(+0.04%)
2020-09-21
2,99,506(+0.45%) 35,724(+0.05%)
2020-09-22
3,00,897(+0.46%) 35,738(+0.04%)
மூலம்:
  • 2020-02-22 வரை: பல்வேறு ஊடகங்கள்
  • 2020-02-23 முதல்: Protezione Civile bulletins at 18:00 CET

குறிப்புகள்:

  1. 2020-03-10 தரவுகள் லொம்பார்டி பகுதியை உள்ளடக்கவில்லை (அண். 600 தொற்றுகள்).
  2. 2020-03-11 தரவுகள் அப்ருசோ பகுதியை உள்ளடக்கவில்லை
  3. 2020-03-16 தரவுகள் அப்பூலியா, திரெண்டோ பகுதியை உள்ளடக்கவில்லை (அண். 150).
  4. 2020-03-17 தரவுகள் இக்ரிமினி பகுதியை உள்ளடக்கவில்லை
  5. 2020-03-18 தரவுகள் கம்பானியா, பார்மா பகுதியை உள்ளடக்கவில்லை
  6. The data on 2020-03-26 on the number of deaths in Piedmont was transcribed with a typo, and afterwards corrected by Piedmont authorities.[7]


விளக்கப்படங்கள்தொகு







இவற்றையும் பார்க்கதொகு

உசாத்துணைதொகு

வெளி இணைப்புகள்தொகு