தேர்தல் ஆணையத்தின் அறிவிப்பின் விவரம்
தொகு
10 பிப்ரவரி முதல் 7 மார்ச் முடிய 7 கட்டங்களாக தேர்தல் நடைபெறும்.
முதல் கட்டத் தேர்தல் பிப்ரவரி மாதம் 10, இரண்டாம் கட்டத் தேர்தல் 14 பிப்ரவரி, மூன்றாம் கட்டத் தேர்தல் பிப்ரவரி 20, நான்காம் கட்டத் தேர்தல் பிப்ரவரி 23, ஐந்தாம் கட்டத் தேர்தல் பிப்ரவரி 27, ஆறாம் கட்டத் தேர்தல் மார்ச் 3, ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் மார்ச் 7-ஆம் தேதி நடைபெறும்.
வாக்கு எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெறும்.
வாக்குப் பதிவு நேரம் வழக்கத்தை விட ஒரு மணி நேரம் கூடுதலாக நடைபெறும்.
80 வயதிற்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் கோவிட் தொற்று நோயாளிகள் அஞ்சல் வாக்குச் சீட்டுகள் மூலம் வாக்கு செலுத்தலாம்.
தேர்தல் வழிகாட்டி நெறிமுறைகள் கோவிட் பெருந்தொற்றை கருத்தில் கொண்டு சனவரி 15 அன்று வெளியிடப்படும்.
15 சனவரி 2022 வரை அரசியல் கட்சிகள் பொது இடங்களில் தேர்தல் ஊர்வலங்கள் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்தக்கூடாது.
இந்தியத் தேர்தல் ஆணையம் உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை 8 சனவரி 2022 அன்று வெளியிட்டது.[ 5]
வ. எண்
தேர்தல் நிகழ்வுகள்
கட்டங்கள்
I
II
III
IV
V
VI
VII
1.
அறிவிப்பு நாள்
14 சனவரி 2022
21 Jசனவரி 2022
25 சனவரி 2022
27 சனவரி 2022
1 பிப்ரவரி 2022
4 பிப்ரவரி 2022
10 பிப்ரவரி 2022
2.
வேட்பு மனு தாக்கல் இறுதி நாள்
21 சனவரி 2022
28 சனவரி 2022
1 பிப்ரவரி 2022
3 பிப்ரவரி 2022
8 பிப்ரவரி 2022
11 பிப்ரவரி 2022
17 பிப்ரவரி 2022
3.
வேட்பு மனு சரிபார்க்கும் நாள்
24 சனவரி 2022
29 சனவரி 2022
2 பிப்ரவரி 2022
4 பிப்ரவரி 2022
9 பிப்ரவரி 2022
14 பிப்ரவரி 2022
18 பிப்ரவரி 2022
4.
வேட்பு மனு திரும்பப்பெறும் இறுதி நாள்
27 சனவரி 2022
31 சனவரி 2022
4 பிப்ரவரி 2022
7 பிப்ரவரி2022
11 பிப்ரவரி 2022
16 பிப்ரவரி 2022
21 பிப்ரவரி 2022
5.
வாக்குப் பதிவு நாள்
10 பிப்ரவரி 2022
14 பிப்ரவரி 2022
20 பிப்ரவரி 2022
23 பிப்ரவரி 2022
27 பிப்ரவரி 2022
3 மார்ச் 2022
7 மார்ச்2022
6.
வாக்குகள் எண்ணிக்கை நாள்
10 மார்ச் 2022
வெற்றி பெற்ற இடங்களும், பெற்ற வாக்கு சதவீதமும்
தொகு
Vote Share by alliance
ஏனைய (4.65%)
இடப்பங்களிப்பு
ஏனைய (0.5%)
கூட்டணி மற்றும் கட்சிகள் வாரியாக வெற்றி
தொகு
கட்சி
பிஜெபி
அப்னா தளம் (சோனேலால்)
நிசாத்
சமாஜ்வாதி
ஆர் எல் டி
SBSP
காங்கிரஸ்
பகுஜன் சமாஜ்
ஜனதா தளம் (எல்)
பிறர்
இடங்கள்
255
12
6
111
8
6
2
1
2
0
கூட்டணி
பிஜெபி
சமாஜ்வாதி
பிறர்
Seats
273
125
5
கூட்டணி
கட்சி
பெற்ற வாக்குகள்
பெற்ற இடங்க்ள்
வாக்குகள்
%
%
போட்டியிட்ட இடங்கள்
Won
+/−
NDA
பாரதிய ஜனதா கட்சி
3,80,51,721
41.29%
1.62%
376
255
▼ 57
அப்னா தளம் (சோனேலால்)
14,93,181
1.62%
0.64%
17
12
3
NISHAD Party
8,40,584
0.91%
0.29%
10
6
5
Total
4,03,85,487
43.82%
2.47% [ 6]
403
273
▼ 52[ 7]
SP+
Samajwadi Party
2,95,43,934
32.06%
10.24%
347
111
64
Rashtriya Lok Dal
26,30,168
2.85%
1.78%
33
8
7
Suheldev Bharatiya Samaj Party
12,53,125
1.36%
0.66%
19
6
2
Nationalist Congress Party
44,180
0.05%
0.05%
1
0
Total
3,34,71,407
36.32%
8.25%
402
125
71
UPA
Indian National Congress
21,51,234
2.33%
▼ 3.92%
401
2
▼ 5
BPM
All India Majlis-e-Ittehadul Muslimeen
4,50,929
0.49%
0.25%
94
0
None
Bahujan Samaj Party
1,18,73,137
12.88%
▼ 9.35%
403
1
▼ 18
Jansatta Dal (Loktantrik)
1,91,874
0.21%
0.21%
16
2
2
Aam Aadmi Party
3,47,192
0.38%
0.38%
403
0
Communist Party of India
64,011
0.07%
▼ 0.09%
38
0
Shiv Sena
22,594 [1]
0.02%
▼ 0.08%
36
0
Independents
10,24,193
1.11%
▼ 1.46%
1025
0
▼ 3
Others
NOTA
637,313
0.69%
▼ 0.18%
Total
100%
Valid votes
Invalid votes
Votes cast/ turnout
Abstentions
Registered voters
தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள்
தொகு
உத்தரப் பிரதேச சட்டமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான்மையான இடங்களைக் கைப்பற்றும் என்றும், சமாஜ்வாதி கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளை கைப்பற்றி இரண்டாம் இடத்தைப் பெறும் என்று கருத்துகள் கூறப்பட்டுள்ளது.[ 8] [ 9] [ 10]
கட்சிகளும் கூட்டணியும்
தொகு
பாகிதாரி பரிவர்தன் மோர்ச்சா
தொகு
எண்
கட்சி[ 21]
கட்சி கொடி
சின்னம்
தலைவர்
படம்
போட்டியிடும் இடங்கள்
ஆண்
பெண்
1.
அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன்
சவுகத் அலி
TBD
TBD
TBD
2.
ஜன் சதிகார் கட்சி
பாபு சிங் குடாவாகா
TBD
TBD
TBD
3.
பாரத் முக்தி மோர்ச்சா
வாமன் மேஷ்ராம்
TBD
TBD
TBD
4.
ஜனதா கிராந்தி கட்சி
அணில் சிங் சவுகான்
TBD
TBD
TBD
5.
பாரதிய வான்சித் சமாஜ் கட்சி
இராம் பிரசாத் காசியாப்
TBD
TBD
TBD
பிற கட்சிகள்
வ.எண்
கட்சி
கட்சி கொடி
சின்னம்
தலைவர்
படம்
போட்டியிடும் இடங்கள்
ஆண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
1.
ஆம் ஆத்மி கட்சி
சஞ்சய் சிங்
403
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
2.
ஐக்கிய ஜனதா தளம் [ 22]
51
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
3.
சிவ சேனா
தாக்கூர் சிங்
45
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
4.
ஜன்சத்தா தளம் (லோக்டாண்ட்ரிக்)
ரகுராஜ் பிரதாப் சிங்
100
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
5.
விகாசேல் இன்சான் கட்சி[ 23]
முகேஷ் சகானி
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
6.
லோக் சன் சக்தி (ராம் விலாசு)[ 24]
சிரக் பஸ்வான்
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
7.
ஆசாத் சமாஜ் கட்சி[ 25]
சந்திரசேகர் ஆசாத் இராவணன்
403
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
2022 தேர்தல் முடிவுகள்
தொகு
இரண்டாம் முறையாக மீண்டும் யோகி ஆதித்தியநாத் உ பி முதலமைச்சராக பதவியேற்றல்
தொகு
இத்தேர்தலில் பெரும்பான்மைக்கு தேவையான 202 இடங்களுக்கு மேலாக, 255 தொகுதிகளைக் கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி உத்தரப் பிரதேச மாநிலத்தில் இரண்டாம் முறையாக ஆட்சியை தக்க வைத்து கொண்டது. முதலமைச்சர் யோகி ஆதித்தியநாத் தலைமையிலான இரண்டாவது அமைச்சரவைக்கு, ஆளுநர் ஆனந்திபென் படேல் 25 மார்ச் 2022 அன்று பதவிப் பிரமாணமும், ரகசிய காப்புப் பிரமாணமும் செய்து வைத்தார்.[ 27] [ 28]
↑ "UP Election Result by ECI" . ECI (in ஆங்கிலம்). 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022 .
↑ "Assembly polls: Turnout of women exceeds male voters' in UP this year" . Times of India (in ஆங்கிலம்). 10 March 2022. பார்க்கப்பட்ட நாள் 10 March 2022 .
↑ Uttar Pradesh Assembly Election begins on February 10, to be held in 7 phases
↑ ஐந்து மாநில தேர்தல்கள் அறிவிப்பு
↑ "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab" . Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08 .
↑ NDA got 41.35% of vote in 2017
↑ NDA won 325 seats in 2017
↑ உ.பி.,யில் நடக்கவிருக்கும் சட்டசபைத்தேர்தலில் மீண்டும் பா.ஜ., ஆட்சி
↑ OPINION POLL RESULTS 2022
↑ UP Elections 2022: Opinion poll predicts comfortable win for BJP, struggle to reach double digits for Congress
↑ "UP Election 2022: BJP announces alliance with Nishad Party, Apna Dal" . www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ "Alliance with BJP final, Nishad party will contest 15 seats in UP: Sanjay Nishad | India News - Times of India" . The Times of India (in ஆங்கிலம்). 2022-01-16. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ "UP Election 2022: BJP announces alliance with Nishad Party, Apna Dal" . www.indiatvnews.com (in ஆங்கிலம்). 2021-09-24. பார்க்கப்பட்ட நாள் 2021-09-24 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ Singh, Sanjay. "Mayawati says no alliance for UP polls, BSP will contest all 403 seats" . The Economic Times . https://economictimes.indiatimes.com/news/politics-and-nation/mayawati-says-no-alliance-for-up-polls-bsp-will-contest-all-403-seats/articleshow/81517527.cms?from=mdr .
↑ Seat Sharing pact has been only announced for the first few phases. The party by party candidate number will be updated with either list announcement or confirmation from alliance members.
↑ "बीजेपी को हराने के लिए समाजवादी पार्टी के अखिलेश यादव ने किन दलों से मिलाया है हाथ, यहां जानिए" . www.abplive.com (in இந்தி). 2021-12-17. பார்க்கப்பட்ட நாள் 2021-12-17 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ "शिवपाल सिंह यादव की अपर्णा यादव को सपा के साथ रहने की सलाह, साइकिल के चिह्न पर लड़ेंगे शिवपाल" . Dainik Jagran (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17 .
↑ शर्मा, अनुभव (2022-01-10). "केशव देव ने कहा- मुख्यमंत्री बन कर आ रहे हैं अखिलेश, डिप्टी सीएम को बताया झुनझुना" . www.abplive.com (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2022-01-10 .
↑ Bureau, ABP News (2022-01-13). "UP Election 2022: Akhilesh Yadav Meets Allies — Know SP & Partners Seat-Sharing Formula" . news.abplive.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-01-17 .
↑ "Congress to go it alone in 2022 U.P. polls: Priyanka Gandhi" . 14 November 2021. https://www.thehindu.com/news/national/other-states/congress-to-go-solo-in-2022-up-polls-contest-all-403-seats-says-priyanka-gandhi/article37491747.ece .
↑ "AIMIM announces launch of new front for UP assembly polls" . Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-23. பார்க்கப்பட்ட நாள் 2022-01-23 .
↑ "JD(U) to fight UP polls independently after no response from BJP on alliance" . The Times of India (in ஆங்கிலம்). January 16, 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-01-16 .
↑ "Bihar minister Mukesh Sahani miffed, says his party VIP will contest 165 seats in 2022 UP polls" . India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-14 .
↑ "लोजपा यूपी में बन रही है मजबूत, प्रदेश अध्यक्ष की अगुवाई में लड़ेंगे चुनाव- चिराग पासवान" . Hindustan Smart (in hindi). பார்க்கப்பட்ட நாள் 2021-10-06 .{{cite web }}
: CS1 maint: unrecognized language (link )
↑ "Chandrashekhar Azad will soon join Bhagidari Sankalp Morcha, claims Om Prakash Rajbhar" . The New Indian Express . பார்க்கப்பட்ட நாள் 2021-09-24 .
↑ Uttar Pradesh Results 2022
↑ யோகி ஆதித்யநாத்: உ.பி மாநில முதல்வராக 2வது முறையாக பதவியேற்பு
↑ Yogi 2.0: How Adityanath made history, broke jinx and belied myths as he begins his second term as UP CM