2022 கோவா சட்டப் பேரவைத் தேர்தல் (2022 Goa Legislative Assembly election ) இந்தியாவின் கோவா மாநிலத்தின் கோவா சட்டமன்றத்தின் 40 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் வாக்கு பதிவு 14 பிப்ரவரி 2022 அன்று ஒரே கட்டமாக நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெறுகிறது.வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் 10 மார்ச் 2022 அன்று அறிவிக்கப்பட்டன.
2022 கோவா சட்டப் பேரவைத் தேர்தல்
← 2017
14 பிப்ரவரி 2022
2027 →
இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல்களின் தேர்தல் அட்டவணை வெளியிட்டது.[ 3]
வரிசை எண்
நிகழ்வுகள்
நாள்
கிழமை
1.
வேட்பு மனு தாக்கல் துவக்கம்
21 சனவரி 2022
வெள்ளி
2.
வேட்பு மனு தாக்கல் முடிவு
28 சனவரி 2022
வெள்ளி
3.
வேட்பு மனு பரிசீலனை
29 சனவரி 2022
சனி
4.
வேட்பு மனு திரும்ப் பெற இறுதி நாள்
31 சனவரி 2022
திங்கள்
5.
வாக்குப் பதிவு நாள்
14 பிப்ரவரி 2022
திங்கள்
6.
வாக்குகள் எண்ணிக்கை
10 மார்ச் 2022
வியாழன்
கட்சிகளும் கூட்டணியும்
தொகு
Vote Share
Others (12.00%)
Seat Share
Independent (7.5%)
கூட்டணி
கட்சி
பெற்ற வாக்குகள்
பெற்ற இடங்கள்
வாக்குகள்
%
±மாற்றம்
போட்டியிட்டத் தொகுதிகள்
வென்றத் தொகுதிகள்
+/−
தே.ஜ.கூ
பாரதிய ஜனதா கட்சி
316,573
33.31%
0.8
40
20
7
ஐ.மு.கூ
இந்திய தேசிய காங்கிரசு
222,948
23.46%
▼ 4.9
37
11
▼ 6
கோவா பார்வர்டு கட்சி
17,477
1.84%
▼ 1.7
3
1
▼ 2
Total
240,425
25.3%
▼ 3.1
40
12
▼ 8
அஇதிக+
அகில இந்திய திரிணாமுல் காங்கிரசு
49,480
5.21%
5.2
26
0
மகாராட்டிரவாதி கோமந்த கட்சி
72,269
7.6%
▼ 3.7
13
2
▼ 1
Total
121,749
12.81%
▼ 1.5
39
2
▼ 1
None
புரட்சிகர கோன்சு கட்சி
93,255
9.81%
9.45
38
1
1
ஆம் ஆத்மி கட்சி
64,354
6.77%
0.5
39
2
2
தே.கா.க+
தேசியவாத காங்கிரஸ் கட்சி
10,846
1.14%
▼ 1.2
13
0
▼ 1
சிவ சேனா
1,726
0.18%
0.1
10
0
Total
12,572
1.32%
▼ 1.0
23
0
▼ 1
None
சுயேட்சை
88,902
9.35%
3
Others
1,986
0.21%
0
நோட்டா
10,629
1.12%
மொத்தம்
செல்லுபடியான வாக்குகள்
வெற்று வாக்குகள்
பதிவான வாக்குகள்
வாக்களிக்காதோர்
மொத்த வாக்குகள்
]</ref>
↑ "Terms of the Houses" . Election Commission of India (in Indian English). Retrieved 2021-10-04 .
↑ "Manohar Parrikar takes oath as Goa CM, nine MLAs join Cabinet" . The Indian Express (in ஆங்கிலம்). 2017-03-14. Retrieved 2022-01-08 .
↑ "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab" . Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. Retrieved 2022-01-08 .
↑ "Goa: BJP to contest all 40 seats, candidates shortlisted, says CT Ravi" . Business Standard India . 2022-01-14. https://www.business-standard.com/article/elections/goa-bjp-to-contest-all-40-seats-candidates-shortlisted-says-ct-ravi-122011400054_1.html .
↑ 34 seats announced
↑ "Goa Forward Party, Former Key BJP Ally, To Join Congress In State Polls" . NDTV.com . Retrieved 2021-12-06 .
↑ 39 seats announced
↑ "Goa election: AAP names Amit Palekar as its chief ministerial candidate" . Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-19. Retrieved 2022-01-19 .
↑ "AAP Will Contest All 40 Assembly Seats in Goa, No Need for Alliance, says Manish Sisodia" . News18 (in ஆங்கிலம்). 2021-04-12. Retrieved 2022-01-16 .
↑ "AAP declares fourth list of candidates" . oHeraldo . Retrieved 2022-01-19 .
↑ "TMC, MGP to contest Goa polls in alliance" . The Indian Express (in ஆங்கிலம்). 2021-12-06. Retrieved 2021-12-08 .
↑ "Goa: Shiv Sena, NCP form alliance for state Assembly polls, to contests on 15-16 seats" . Free Press Journal (in ஆங்கிலம்). Retrieved 2022-01-15 .
↑ "Finally, EC recognises RG as political party" . The Goan EveryDay (in ஆங்கிலம்). Retrieved 2022-01-23 .