2022 பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல் (2022 Punjab Legislative Assembly elections ) இந்தியாவின் 16-ஆவது பஞ்சாப் சட்டமன்றத்திற்கு 117 உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கு ஒரே கட்டமாக 20 பிப்ரவரி 2022 அன்று தேர்தல் நடைபெற்றது.[ 4] வாக்குகள் எண்ணிக்கை 10 மார்ச் 2022 அன்று நடைபெற்றது.
பஞ்சாப் சட்டமன்றத் தேர்தல், 2022
← 2017
20 பிப்ரவரி 2022
2027 →
பஞ்சாப் சட்டப் பேரவையில் 117 இடங்கள் அதிகபட்சமாக 59 தொகுதிகள் தேவைப்படுகிறதுOpinion polls வாக்களித்தோர் 72.15% (▼ 5.05%)[ 1] [ 2]
Majority party
Minority party
Third party
கட்சி
ஆஆக
காங்கிரசு
சிஅத
கூட்டணி
-
ஐ.மு.கூ
சி.ஆ.த+
தலைவர் போட்டியிட்ட தொகுதி
தூரி
சாம்கூர் சாகிப், பாதூர் (இரண்டிலும் தோல்வி)
ஜலாலாபாத் (தோல்வி)
முந்தைய தேர்தல்
23.72%, 20 இடங்கள்
38.50%, 77 இடங்கள்
25.24%, 15 இடங்கள்
வென்ற தொகுதிகள்
92
18
3
மாற்றம்
72
▼ 59
▼ 12
மொத்த வாக்குகள்
6,538,783
3,576,684
2,861,286
விழுக்காடு
42.01%
22.98%
18.38%
மாற்றம்
18.29%
▼ 15.52%
▼ 6.86%
பஞ்சாப் சட்டமன்றத் தொகுதிகள்
பின்னணி மற்றும் மேலோட்டம்
தொகு
இந்தியத் தேர்தல் ஆணையம் 8 சனவரி 2022 அன்று பஞ்சாப் உள்ளிட்ட 5 மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல் அட்டவணையை அறிவித்தது.[ 7]
வரிசை எண்
தேர்தல் நிகழ்வுகள்
நாள்
கிழமை
1.
வேட்பு மனு தாக்கல் துவக்கம்
21 சனவரி 2022
வெள்ளி
2.
வேட்பு மனு தாக்கல் முடிவு
28 சனவரி 2022
வெள்ளி
3.
வேட்பு மனு பரிசீலனை
29 சனவரி 2022
சனி
4.
வேட்பு மனு திரும்பப் பெறும் நாள்
31 சனவரி 2022
திங்கள்
5.
தேர்தல் வாக்களிப்பு நாள்
20 பிப்ரவரி 2022[ 8]
திங்கள்
6.
வாக்கு எண்ணிக்கை
10 மார்ச் 2022
வியாழன்
தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்புகள்
தொகு
முக்கிய வேட்பாளர்கள்
தொகு
வ. எண்.
கட்சி
கட்சி கொடி
சின்னம்
தலைவர்
படம்
போட்டியிடும் இடங்கள்
ஆண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
1.
ஆம் ஆத்மி கட்சி
பகவந்த் மான்
117[ 11]
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
வ. எண்
கட்சி[ 14]
கட்சி கொடி
சின்னம்
தலைவர்
படம்
போட்டியிடும் இடங்கள்
ஆண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
1.
பாரதிய ஜனதா கட்சி
அசுவனி குமார் சர்மா
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
2.
பஞ்சாப் லோக் காங்கிரசு
அமரிந்தர் சிங்
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
3.
சிரோமணி அகாலி தளம் (சன்யுக்த்)
சுக்தேவ் சிங் திந்த்சா
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
வ.எண்
கட்சி[ 15]
கட்சி கொடி
சின்னம்
தலைவர்
படம்
போட்டியிடும் இடங்கள்[ 16]
ஆண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
1.
சன்யுக்த் சமாஜ் மோர்ச்சா
பல்பீர் சிங் ரெஜிவால்
107
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
2.
சன்யுக் சங்கார்சு கட்சி
குர்நாம் சிங் சருனி
10
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
வ.எண்
கட்சி
கட்சி கொடி
சின்னம்
தலைவர்
படம்
போட்டியிடும் இடங்கள்
ஆண் வேட்பாளர்கள்
பெண் வேட்பாளர்கள்
1
லோக் இன்சாப் கட்சி
சிம்ரஜித் சிங் பைன்சு
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
2.
இந்தியப் பொதுவுடைமைக் கட்சி
பாந் சிங் பிரார்
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
3.
இந்திய பொதுவுடைமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)
சுக்விந்தர் சிங் செகான்
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
4.
இந்திய புரட்சிகர மார்க்சிஸ்ட் கட்சி
மங்காத் ராம் பசுலா
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
அறிவிக்கவில்லை
↑ "Poll panel revises Punjab voter turnout to 71.95%" . The Indian Express (in ஆங்கிலம்). 22 February 2022. பார்க்கப்பட்ட நாள் 22 February 2022 .
↑ பிழை காட்டு: செல்லாத <ref>
குறிச்சொல்;
turnout
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை
↑ Mohammad Ghazali (31 January 2019). "A year after exit Bhagwant Mann reappointed Punjab Aam Aadmi Party Chief" . NDTV . https://www.ndtv.com/india-news/lok-sabha-elections-2019-a-year-after-exit-bhagwant-mann-re-appointed-punjab-aam-aadmi-party-chief-1985819 . பார்த்த நாள்: 16 March 2022 .
↑ Punjab Assembly Election 2022 Polling Date Rescheduled, Votes To Be Cast On Feb 20: ECI
↑ "Amarinder Singh sworn in as Punjab CM" (in en-IN). The Hindu . 2017-03-16. https://www.thehindu.com/elections/punjab-2017/amrinder-singh-sworn-in-as-punjab-cm/article17471142.ece .
↑ "Terms of the Houses" . Election Commission of India (in Indian English). பார்க்கப்பட்ட நாள் 2022-01-08 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ "Assembly elections 2022: Check complete schedule for Uttar Pradesh, Uttarakhand, Goa, Manipur & Punjab" . Hindustan Times (in ஆங்கிலம்). 2022-01-08. பார்க்கப்பட்ட நாள் 2022-01-08 .
↑ Election Commission postpones Punjab assembly election, voting to take place on February 20
↑ Poll of Polls: Channi Pitched Against AAP's Bhagwant Mann, Punjab Battle Two-horse Race or Multi-pronged?
↑ "Jalalabad Election Results 2017: AAP's Bhagwant Mann Loses to SAD's Sukhbir Singh Badal" . News18 . 11 March 2017. பார்க்கப்பட்ட நாள் 2019-04-03 .
↑ "No alliance, AAP to contest all 117 seats in Punjab" . The Indian Express (in ஆங்கிலம்). 27 July 2021. பார்க்கப்பட்ட நாள் 9 November 2021 .
↑ "Punjab: SAD, BSP announce tie-up, 97-20 seat-sharing pact | Chandigarh News - Times of India" . The Times of India (in ஆங்கிலம்). 13 June 2021. பார்க்கப்பட்ட நாள் 1 November 2021 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ Candidates for 5 seats are yet to be announced
↑ "2022 polls: BJP, Punjab Lok Congress, SAD (Sanyukt) announce alliance" . Hindustan Times (in ஆங்கிலம்). 2021-12-28. பார்க்கப்பட்ட நாள் 2021-12-29 .
↑ "Sanyukt Samaj Morcha declares tie-up with Chaduni faction for Punjab Assembly polls" . ThePrint (in அமெரிக்க ஆங்கிலம்). 2022-01-17. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17 .
↑ "SSM Gives 10 Seats To Charuni's Party | Ludhiana News - Times of India" . The Times of India (in ஆங்கிலம்). 2022-01-18. பார்க்கப்பட்ட நாள் 2022-01-17 .{{cite web }}
: CS1 maint: url-status (link )
↑ Punjab Election Results 2022